யாழில் கூரிய ஆயுதங்களுடன் கைதான மூவர்: மேலதிக விசாரணையில் காவல்துறையினர்
யாழ்ப்பாணம்(Jaffna) - கோண்டாவில் பகுதியில் ஆயுதங்களுடன் மூன்று பேர் கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றைய தினம்(28.06.2024) இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறையைச் சேர்ந்த 24 வயதான மூவர்…
மோட்டார் சைக்கிளில் வந்த எமன்… பரிதாபமாக உயிரிழந்த பெண்!
இரத்தினபுரி - எம்பிலிப்பிட்டிய - மித்தெனிய வீதியில் எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து சம்பவம் கடந்த 27-06-2023 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.…
விண்வெளியில் வெடித்து சிதறிய செயற்கைகோள்
இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams) உட்பட ஒன்பது விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் நிலையில் ரஷ்ய செயற்கைக்கோள் ஒன்று வெடித்துச் சிதறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…
வாழும் நாஸ்ட்ரடாமஸின் கணிப்பு மீண்டும் உண்மையானது
பிரேசில் நாட்டவரான எதிர்காலத்தைக் கணிக்கும் ஒருவர், இதுவரை இல்லாத வகையில் விண்வெளியில் நடக்கவிருக்கும் சில விடயங்கள் குறித்து கணித்திருந்தார். அவரது கணிப்பு மிகச்சரியாக நிறைவேறியுள்ளது.
வாழும் நாஸ்ட்ரடாமஸ்
எலிசபெத் மகாராணியின் மரணம்,…
ஆப்பிள் லேப்டாப் திருட்டு – “அன்புள்ள முதலாளிக்கு” கடிதம் எழுதிய திருடன்
ஆப்பிள் லேப்டாப் மற்றும் கைக்கடிகாரம் திருடிவிட்டு கடிதம் எழுதி வைத்து சென்றுள்ளார் திருடர்.
சீனா
பொதுவாக, திருடிய பிறகு மாட்டிக்கொள்ளாமல் இருக்க எந்த தடயமும் விட்டு செல்லாமல் இருக்கவே திருடர்கள் முயற்சிப்பார்கள். ஆனால் திருடி விட்டு…
பிரித்தானியாவில் ஆறாவது பிரதமருக்காக காத்திருக்கும் ‘லாரி’
5 பிரித்தானிய பிரதமர்களுடன் வாழும் அதிர்ஷ்டசாலியான லாரி, 6வது பிரதமரின் வருகைக்காக காத்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐக்கிய இராச்சியத்தின் 14 வருட வரலாற்றில் அரசியல் குழப்பங்கள் நிறைந்த ஒரே ஒரு நிலையான நபர் லாரி…
பூமிக்கு திரும்புவதில் சிக்கல்; தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்..காப்பாற்ற முயலும் எலான்…
விண்வெளி சென்ற சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
சுனிதா வில்லியம்ஸ்
அமெரிக்க விண்வெளி துறையில் சமீபத்தில் தனியார் நிறுவனங்கள் விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அழைத்து செல்லலாம் என அறிவிக்கப்பட்டது.…
3 வெள்ளி பெட்டி..உள்ளே தங்க விக்ரகங்கள் – அம்பானி மகன் திருமண அழைப்பிதழ்…
னந்த் அம்பானியின் திருமணம் வரும் ஜூலை 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அம்பானி திருமணம்
உலகின் பணக்காரர்களில் ஒருவரான அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் கொண்டாட்டம் குறித்து செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டே தான் இருக்கின்றன.…
பாகிஸ்தானில் 4 நாட்களில் 450 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் கராச்சியில் கடும் வெப்பத்தால் கடந்த நான்கு நாட்களில், 450 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கராச்சியில், கடந்த சனிக்கிழமை முதல் கடுமையான வெப்பம் நிலவி வருகின்றது. இந்நிலையில் அங்கு 41 டிகிரி…
ஒரு குறிப்பிட்ட நாட்டவர்கள் நாடுகடத்தப்படுவார்கள் என்று கூறிய பிரித்தானிய தலைவர்:…
பிரித்தானியாவில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துவரும் நிலையில், அடுத்து ஆட்சியைக் கைப்பற்றுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுபவரான ஒரு கட்சியின் தலைவர் கூறிய ஒரு விடயம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
பங்களாதேஷ் நாட்டவர்கள்…
அகதிகளது எதிர்காலம்
அண்மையில் சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவில் இருந்து சுமார் 260 அகதிகளை ஏற்றிக் கொண்டு ஏடன் வளைகுடா வழியாக சென்ற படகொன்று ஏமன் கடற்கரை அருகே கவிழ்ந்ததில் சுமார் 49 பேர் பரிதாபகரமாக உயிரிழந்ததாகவும், ஏனையோர் பாதுகாக்கப்பட்டதாகவும் , அதுபோல…
இளைஞரை கடத்திய இலங்கையின் பெண் அரசியல்வாதி – அதிர்ச்சியை ஏற்படுத்திய பின்னணி
ஐக்கிய மக்கள் சக்தியின் மகளீர் அணி தலைவியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு மூன்று வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தெமட்டகொடை பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு இளைஞன் ஒருவரை கடத்திய…
முட்டை பிரச்சினைக்கு தீர்வாக 160,000 கோழிக் குஞ்சுகள்
முட்டை உற்பத்தியை அதிகரிக்க தொழில்முனைவோருக்கு 160,000 கோழிக் குஞ்சுகள் வழங்கும் புதிய திட்டம் ஆரம்பித்துள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டிற்குத் தேவையான மொத்த முட்டை மற்றும் பால் உற்பத்தியில் இன்னும்…
உஷார்: பானி பூரியால் புற்றுநோய் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
பானி பூரிக்குப் பயன்படுத்தப்படும் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் கூறுகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
பானி பூரி
பெங்களூரு உள்ளிட்ட கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரத் துறையினர் பானி பூரி மாதிரிகளைச்…
குட்டியை சுற்றி வளைத்த ராட்சத பாம்பு… தாய் கங்காருவின் கலங்க வைக்கும் பாச போராட்டம்
கங்காரு ஒன்று தனது குட்டியை பாம்பு சுற்றி வளைத்த நிலையில், அதனை மீட்பதற்கு பல வழிகளில் முயற்சிக்கும் காட்சி வைரலாகி வருகின்றது.
பொதுவாக மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் பாச போராட்டம் என்பது அதிகமாகவே இருக்கும். அதிலும் தாயின்…
மாலத்தீவு ஜனாதிபதிக்கு சூனியம் வைக்க முயற்சி., அமைச்சர் உட்பட 3 பேர் கைது
மாலத்தீவு ஜனாதிபதிக்கு பெண் அமைச்சர் ஒருவர் சூனியம் வைக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்சுவை சூனியம் செய்த குற்றச்சாட்டின் பேரில் மாலத்தீவு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பாத்திமாத் ஷமனாஸ்…
வெளிநாட்டில் இருந்து பணம் பெற்று யாழ்ப்பாணத்தில் ஆட்டம் போட்டவருக்கு நேர்ந்த கதி!
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவர் வெடிகுண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் உள்ள நபரொருவர் மூலம் பணம்பெற்று வன்முறையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது…
ஜேர்மனி: அமுலுக்கு வந்தன புதிய குடியுரிமை விதிகள்
ஜேர்மனியில் வாழ்ந்துவரும் வெளிநாட்டவர்கள் நீண்ட காலமாக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஜேர்மனியின் புதிய குடியுரிமை விதிகள், இன்று, அதாவது, ஜூன் மாதம் 27ஆம் திகதி அமுலுக்கு வந்துள்ளன.
புதிய குடியுரிமை விதிகள்
ஜேர்மன் குடியுரிமை பெற…
இலங்கையில் பச்சை மிளகாய் ஐஸ்கிரீம் உற்பத்தி
இலங்கையில் வெலிமட பிரதேசத்தில் பச்சை மிளகாயை கொண்டு ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
ஓரளவு பழுத்த பச்சை மிளகாய்களை கொண்டு இவ்வாறு ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப உதவி
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின்…
இந்த இலையை மென்று சாப்பிட்டால் சுகர் குறையுமா? அற்புதம் செய்யும் கறிவேப்பிலை
நாம் அனைவரும் உணவுகளுடன் சேர்த்து கொள்ளும் கறிவேப்பிலைக்கு ஒரு தனித்துவமான சுவை இருக்கிறது என்பது பலரும் அறிந்த ஒன்று.
வெறும் சுவைக்காக மாத்திரம் கறிவேப்பிலை உணவுகளில் சேர்க்கப்படுவதில்லை. மாறாக உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தையும்…
ரஷ்யாவில் தடம் புரண்டு ஆற்றில் கவிழ்ந்த ரயில்., 70 பயணிகள் காயம்
வடக்கு ரஷ்யாவில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவின் northern republic of Komiயில் பயணிகள் ரயில் தடம் புரண்டு ஆற்றில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் சுமார் 70 பயணிகள் காயமடைந்தனர்.
உள்ளூர் ஊடகங்களின்படி, இந்த…
நாளொன்றுக்கு 15 000 ஏவுகணைகள் – 2025 இல் உக்ரைன் களமுனையில் ஏற்படப்போகும் மாற்றம்!
கடந்த ஆறேழு மாதங்களாக உக்ரைன் களமுனைகளில் ஓரளவு முன்னேற்றத்தை வெளிக்காண்பித்துவந்திருந்ன ரஷ்யப்படைகள்.
உக்ரைனின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான கார்க்கிவினுள் நுழைந்து அங்கிருந்த சில பிரதேசங்களைக் கைப்பற்றும் அளவுக்கு ரஷ்யப்படைகளின்…
எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
எரிபொருள் சலுகை வழங்குவது தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க விசேட கவனம் செலுத்துவதாக அரச தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை திருத்தம் இம்மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவு இடம்பெறவுள்ளதாக…
தேர்தல்கள் ஆணையகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
அதிபர் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 17ஆம் திகதி முதல் ஒக்டோபர் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அத்தோடு, தேர்தல் நடவடிக்கைக்கு தேவையான பணிகளை ஆரம்பிக்கும் படி அரச அச்சக திணைக்களத்திற்கு…
25,000 ரூபா விசேட கொடுப்பனவை பெறவுள்ள அரச ஊழியர்கள்
அரச சேவையின் நிர்வாக சேவை உத்தியோகத்தர்களுக்கு இதுவரை சேவைக்காலத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட விசேட கொடுப்பனவுக்கு பதிலாக 25,000 ரூபாவை சேவையின் கால அளவைப் பொருட்படுத்தாது விசேட மாதாந்த கொடுப்பனவாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக…
யாழ்ப்பாணத்தில் வெடிகுண்டுடன் கைதான நபர்
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவர் வெடிகுண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து , சொகுசு கார், மோட்டார் சைக்கிள், 2 வாள்கள் மற்றும் உள்ளூர் தயாரிப்பு…
வளர்ப்பு நாய் கடித்ததில் உயிரிழந்த மகன்! மன உளைச்சலில் தந்தைக்கு நேர்ந்த துயரம்
இந்தியாவில் ஆந்திர மாநிலம், பீமலி பகுதியில் வளர்ப்பு நாய் கடித்ததில் 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த பார்கவ் என்ற இளைஞன், கடந்த 5 மாதங்களாக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார்.
மேலும் கடந்த மாதம்…
உயிருடன் உள்ள நபா் இறந்ததாக அறிக்கை: உயா்நீதிமன்றம் கேள்வி
உயிரோடு இருக்கும் நபரை இறந்ததாக எப்படி அறிக்கை அளிக்கலாம் என கேள்வியெழுப்பிய சென்னை உயா்நீதிமன்றம், இது தொடா்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.
திருச்சி அகதிகள் முகாமில்…
முல்லைத்தீவில் கோர விபத்து : ஒருவர் படுகாயம்
முல்லைத்தீவில் (Mullaitivu) மாங்குளம் ஏ9 வீதியில் டிப்பர் ரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானது இன்று (28) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், மோட்டார்…
யாழில் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது
யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வன்முறைக் கும்பலைச் சேர்ந்த மேலும் ஐவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.…
சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஹிருணிக்கா
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரவுக்கு 3 வருடக் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள , கொழும்பு மேல் நீதிமன்றில் இருந்து சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னர் அவரது கைவிரல்…
மயங்கிச்சரிந்து ஒருவர் உயிரிழப்பு
வேலைத் தளத்தில் மயங்கிச் சரிந்தவர் உயிரிழந்துள்ளார்.
இளவாலை – பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த மனுவல் அன்ரன் மரியதாஸ் (வயது - 60) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சுண்ணாம்புக்கற்கள் அகழும் இடத்தில் பணிபுரியும் அவர், பணிக்காகச் சென்றபோது…
பிரித்தானியாவில் இரண்டு மடங்கு விலை அதிகரிக்கவிருக்கும் அன்றாடம் பயன்படுத்தப்படும்…
பிரித்தானியாவில், அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்கள் சிலவற்றின் விலை இந்த ஆண்டில் இரண்டு மடங்கு அதிகரிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
டூத் பேஸ்ட் முதல் ரேஸர் வரை...
பிரித்தானியாவில், மக்கள் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களான…
கனடா பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறாரா ஜஸ்டின் ட்ரூடோ?
கனடாவில் செவ்வாயன்று நடந்து முடிந்த இடைத்தேர்தலில், ஆளும் ட்ரூடோவின் கட்சி முக்கிய இருக்கையை இழந்துள்ள விடயம் ட்ரூடோவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
கனடா பிரதமருக்கு பெரும் பின்னடைவு
செவ்வாய்க்கிழமையன்று, கனடாவின் Toronto-St.…