கணவன்-மனைவி மீது மோதிய BMW கார்: மும்பையில் அதிகாலை நடந்த பயங்கரம்!
மும்பையில் நேற்று அதிகாலை நடந்த வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
BMW கார் விபத்து
மும்பையின் வொர்லி பகுதியில் இன்று அதிகாலை வேளையில் நடந்த வாகன விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற காவேரி நக்வா மற்றும் பிரதிக் நக்வா…
A9 வீதியை முடக்க முயற்சி
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதன்போது ஏ9 வீதியூடான போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது.
வீதியை மறித்து போராடுவது…
யாழ்.தென்மராட்சியில் கதவடைப்பு – வைத்தியசாலை முன்பாக போராட்டம் தொடர்கிறது
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் பதவியில் இருந்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை இடமாற்றும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியசாலை முன்பாக நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆரம்பித்த கண்டன ஆர்ப்பாட்டம் இன்றைய…
விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய வேலைத்திட்டம்! அமைச்சர் தகவல்
மலையக பெருந்தோட்டங்களில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு போஷாக்கு உணவு பொருட்களை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கொட்டகலையில் இடம்பெற்ற கூடத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
புதிய…
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் என்னை துன்புறுத்துகின்றனர் : குற்றம் சுமத்தும் பியுமி
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் என்னை துன்புறுத்துகின்றனர் என பிரபல மாடல் அழகி பியுமி ஹன்சமாலி ( Piumi Hansamali ) குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்தோடு, தமது உள ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர்…
உக்ரைன் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் இராணுவ ஆயுத களஞ்சியம்: ரஷ்யாவில் அவசரநிலை…
உக்ரைன்(ukraine) நேற்று (07) நடத்திய ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் வோரோனேஜ் பகுதியில் உள்ள ஆயுத கிடங்குகள் பற்றி எரிவதால் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது என்று பிராந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஷ்ய(russia)பாதுகாப்பு அமைப்பால் பல…
அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து: தாயும் மகளும் உயிரிழப்பு
செங்கல்பட்டு அருகே அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த சென்னையைச் தோ்ந்த தாயும் மகளும் உயிரிழந்தனா்.
சென்னை தாழம்பூா் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவா் சுதா்சன் (37). மென்பொருள் பணியாளா். இவரது மனைவி…
30 சமூக மட்ட அமைப்புக்கள் ஒன்றிணைந்து தென்மராட்சியில் கடையடைப்புக்கு அழைப்பு
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் மீள் எழுச்சிக்காக ஒன்றிணைவோம் என்ற தொனிப்பொருளில் இன்றைய தினம் தென்மராட்சி பூராகவும் இடம்பெறவுள்ள பூரண கடையடைப்பிற்கும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக இடம்பெறுகின்ற கண்டன எதிர்ப்பு போராட்டத்திற்கும்…
வாள்வெட்டு வன்முறை தொடர்பில் ஆட்களை தெரிந்த போதும் கைது செய்ய முடியவில்லை – யாழ்.…
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டு வன்முறை செயற்பாடுகள் தொடர்பில் ஆட்களை தெரிந்த போதும் கைது செய்ய முடியவில்லை என யாழ்ப்பாண பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த 5ம் திகதி யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில்…
முல்லைத்தீவில் ஆலயமொன்றில் நிகழ்ந்த அதிசய சம்பவம்! வியப்பில் பக்தர்கள்
முல்லைத்தீவில் பிள்ளையார் கோவில் ஒன்றில் உள்ள அம்மன் சிலையானது ஒரு கண் திறந்ததாக வெளியான தகவல் பக்தர்களிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கணுக்கேணி பகுதியில் அமைந்துள்ள கற்பக பிள்ளையார் ஆலயத்தில் உள்ள அம்மன் சிலையின் கண்கள்…
கெய்ர் ஸ்டார்மர் அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண் எம்.பி.க்கு முக்கிய பொறுப்பு
பிரித்தானியாவின் புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் வியாழக்கிழமை பதவியேற்கிறார்.
இதனிடையே, அவரது கேபினட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவரை அமைச்சராக நியமித்துள்ளார்.
அவரது புதிய பிரித்தானிய அமைச்சரவையில் நாடாளுமன்ற உறுப்பினர்…
வடக்கு மாகாண அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்
வடக்கு மாகாண அரச வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானமத்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
வட மாகாணத்தின் யாழ் மாவட்டத்தில் உள்ள சாவச்சேரி ஆதார வைத்திய சாலையில் புதிதாக தற்காலிகமாக நியமிக்கப்பட்ட…
நள்ளிரவில் போராட்டம்
சாவகச்சேரி வைத்தியசாலை முன்பாக பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை போராட்டம் நடைபெறவுள்ள நிலையில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவோடு இரவாக பதில் வைத்திய அத்தியட்சகரை அங்கிருந்து அகற்றுவதற்கான முயற்சி…
யாழில் ஆரம்பமான கண்டன ஆர்ப்பாட்டம்
யாழ்ப்பாணம் (Jaffna) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றத்தை வலியுறுத்தியும் வைத்திய பணிகளை உடன் வழமைக்கு திரும்ப வலியுறுத்தியும் முன்னெடுக்கவுள்ள கடையடைப்புக்கான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.
குறித்த…
உலகத்தையே ஆளப்போகும் கம்யூனிச கட்சி: பாபா வாங்காவின் இன்னும் சில அதிர்ச்சி கணிப்புகள்
பெரும்பாலனவர்களுக்கு எதிர்காலத்தில் நிகழவிருப்பதை இப்போதே தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
அதற்காக பலர் ஜாதகம், ஜோசியம், டாரோட் போன்ற பல வழிகளில் எதிர்காலத்தை கணித்துக்கொள்கிறார்கள்.
அவ்வாறு கணிக்கப்படும் ஒரு சில விடயங்கள்…
சாவகச்சேரி வைத்தியசாலையில் பதற்றம் : பதில் வைத்திய அத்தியட்சகரை இரவோடு இரவாக அங்கிருந்து…
சாவகச்சேரி வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகரை இரவோடு இரவாக அங்கிருந்து அகற்றுவதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பதில் மருத்துவ அத்தியட்சகராகத் கடமையாற்றும் இராமநாதன் அர்ச்சுனாவை அங்கிருந்து இடமாற்றம்…
1 பன்றி, 3 மனிதர்கள்: 51,200 ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்கள்
இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசியில் 51,200 ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுலவேசியில் புதிய கண்டுபிடிப்பு
இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசியில் உள்ள மரோஸ்-பங்கெப் பகுதியில் உள்ள லியாங் கரம்புவாங் என்ற…
அவுஸ்திரேலியா செல்லும் மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்
சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
அதன்படி, 710 அவுஸ்திரேலிய டொலராக இருந்த விசா கட்டணம் தற்போது 1,600 டொலராக அதிகரித்துள்ளது.
இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமுலுக்கு…
கனடாவின் மிகப்பாரிய குழந்தைகள் துஷ்பிரயோக வழக்கு: ரூ.2314 கோடி இழப்பீடு
கனடாவின் மிகப்பாரிய குழந்தைகள் மீதான துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் சுரண்டலில், பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களுக்கு கத்தோலிக்க திருச்சபை இழப்பீடு அறிவித்துள்ளது.
கிழக்கு கனடாவில் துஷ்பிரயோகத்திற்கு ஆளான நூற்றுக்கணக்கானவர்களுக்கு…
எருமைக்கு யார் உரிமை? காவல் துறையால் முடியாத பஞ்சாயத்தை தீர்த்த எருமை
எருமை மாட்டுக்கு யார் உரிமையாளர் என கண்டுபிடிக்க காவல் துறை புது யுக்தியைக் கையாண்டது.
உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேச மாநிலம், பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள அஷ்கரன்பூர் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் நந்த்லால். விவசாயியான இவர் சொந்தமாக…
போர்நிறுத்தத்திற்கு ஒப்புதல்., இஸ்ரேலிடம் எழுத்துப்பூர்வ உத்தரவாதம் கேட்கும் ஹமாஸ்
காசாவில் போர்நிறுத்தத்திற்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், ஆனால் இஸ்ரேல் தரப்பிலிருந்து எழுத்துப்பூர்வ உத்தரவாதம் கேட்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹமாஸ் தனது முக்கிய கோரிக்கையை கைவிட்டு, காஸாவில் கட்டம் கட்டமாக போர் நிறுத்த…
இளம் வயதினர் இனி இணையத்தில் அதை பார்வையிட முடியாது: அமுலுக்கு வரும் கடவுச்சீட்டு
இளம் வயதினர் இணையத்தில் ஆபாசப் படங்களை அணுகுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஸ்பெயின் நாடு புதிய மொபைல் செயலி ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.
எண்ணிக்கை பெருமளவு அதிகரிப்பு
குறித்த செயலி அல்லது கடவுச்சீட்டால் இனி ஆபாசப் படங்களை…
ஐரோப்பா நோக்கிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து : 89 பேர் பலி
ஐரோப்பா (Europe) நோக்கிச் சென்ற புலம்பெயர்ந்தோர் படகு மொரிட்டானியா (Mauritania) கடற்கரையில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், 170 பேர் பயணித்த குறித்த படகில் 89 உயிரிழந்துள்ளதாக…
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்
நாட்டிலுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அதிபர் நிதியத்தின் மூலம் வழங்கப்படும் புலமைப்பரிசில் உதவித்தொகையை ஜூலை 12 முதல் மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
தேர்தலுக்கான திகதி குறித்து ஆணையம் விடுத்துள்ள அறிவிப்பு
அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை ஜூலை 17ஆம் திகதிக்குப் பின்னர் அறிவிக்க ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இருப்பதாக அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க (R.M.A.L. Ratnayakka) குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர்…
மக்களுக்கு பேரிடி: நாளை முதல் இடைநிறுத்தப்படும் அரச சேவைகள்
சுகவீன விடுமுறையில் நாளை (08) மற்றும் நாளை மறுதினம் (09) பணிக்கு சமூகமளிப்பதில்லை என 200 இற்கும் மேற்பட்ட அரச சேவை சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
அவற்றில் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் நில அளவை தொழிற்சங்கங்களும் அடங்கும் என…
முதியோர்களுக்கு மாதம் ரூ.5000; அரசின் அசத்தல் திட்டம் – எப்படி பெறுவது?
முதியோர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படுவது தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
மாத ஊதியம்
மத்திய அரசின் அடல் பென்ஷன் யோஜனா திட்டம் பிரதமர் மோடியால் 2015-ல் தொடங்கப்பட்டது. அமைப்புசாரா துறையில் உள்ளவர்களின் எதிர்காலத்தை உறுதி…
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ள தபால் ஊழியர்கள்
நாளை தொடக்கம் (08) 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு…
மகிந்த ராஜபக்சவிடம் ஆதரவு கோரிய ரணில்
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் தனது வேலைத்திட்டங்களுக்கு ராஜபக்சர்களும், பொதுஜன பெரமுனவினரும் ஒத்துழைப்பை வழங்கியிருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொிவித்துள்ளாா்.
மேலும் இது தொடர்பில் மகிந்த ராஜபக்சவிடம் ஆதரவு கோரியிருந்தேன்…
நேட்டோ நாடுகளுக்கு அணுஆயுத தொடர்பில் எச்சரிக்கை விடுத்த புடின்
உக்ரைனில் வெற்றி பெற அணு ஆயுதங்கள் தேவையில்லை என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிரான சண்டையில் ரஷ்யா ஈடுபட்டு வரும் நிலையில் ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேட்டோவிற்கு செய்தி அனுப்பியுள்ளார்.
அதில்,…
உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது!
கொரோனாபெரும் தொற்றுக் காரணமாக 2020, 2021 ஆம் ஆண்டுகளில் விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறாமையால் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு உடற்கல்வி பாடங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு தயவுக்காலமாக ஒரு வருடத்தை அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு…
பிரித்தானியாவில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் வழக்கு: 5 பேரை தூக்கிய பொலிஸார் !
வெஸ்டர் நகர மரண வழக்கில் சம்பந்தப்பட்ட 5 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
5 பேர் கைது
லெஸ்டர்(Leicester) நகரில் உள்ள Thurncourt பகுதியில் ரேடியன்ட் சாலை (Radiant Road) என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் வியாழக்கிழமை காலை…
புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் பாகற்காய் ஜூஸ்! இவ்வளவு நன்மைகள் இருக்கா?
பொதுவாக நம் சாப்பிடும் காய்கறிகளில் சில கசப்பாக இருக்கக்கூடும். இந்த கசப்பு சுவை காரணமாகவே நாம் அதை உட்கொள்வதை தவிர்த்து விடுகின்றோம்.
ஆனால் கசக்கும் காய்கறிகளில் தான் அதிகமான சத்துக்களும், நன்மைகளும் இருக்கும். அப்படி கசப்பு அதிகமாகவும்…
கனடாவில் கொள்ளையடிக்கப்பட்ட 400 கிலோ தங்கம் எங்கே? பொலிசார் கூறும் சமீபத்திய தகவல்
கனடாவில் கொள்ளையடிக்கப்பட்ட 400 கிலோ தங்கம் மத்திய கிழக்கு நாடுகளுக்கோ அல்லது தெற்காசிய நாடுகளுக்கோ கடத்தப்பட்டிருக்கலாம் என கனேடிய பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
கனடாவில் கொள்ளையடிக்கப்பட்ட 6,600 தங்கக் கட்டிகள்
2023ஆம் ஆண்டு, ஏப்ரல்…