;
Athirady Tamil News

யூடியூப் வீடியோ மூலம் ஒரு கோடிக்கு மேல் வருமானம்: வீடு தேடிவந்த ரெய்டு!!

யூடியூப் மூலமாக பல லட்சங்கள் சம்பாதிப்பவர்கள் குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் பரேலி பகுதியை சேர்ந்த யூடியூப் சேனல் நடத்தி வரும் தஸ்லீம் என்பவர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில்…

இத்தாலியில் விமான நிலைய ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்!!

இத்தாலியில் ஊதிய உயர்வு கோரியும், ஒப்பந்தத்தை நீட்டிக்க வலியுறுத்தியும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் ரோம், வெனிஸ், மிலன் நகரங்களின் விமான நிலையங்களில் ஆயிரத்துக்கும்…

இந்தோனீசியாவை உலுக்கிய ‘பழிவாங்கும் ஆபாசப்பட’ வழக்கு: வரலாற்று தீர்ப்பு…

இந்தோனீசியாவில் ஒரு சிறுமிக்குத் தெரியாமல் அவருடைய அந்தரங்க காட்சிகளைப் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த குற்றவாளிக்கு 6 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளியான ஆல்வி ஹுசைன் முல்லா இணையத்தைப் பயன்படுத்தவும் தடை…

பா.ஜ.க.வுக்கு எதிரான வியூகம் என்ன..? பெங்களூருவில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை!!

வரும் பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சியில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் ஏற்பாட்டில் கடந்த மாதம் 23-ம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி…

அதிநவீன சொகுசு படகை சேதப்படுத்திய சுற்றுச்சூழல் ஆர்பாட்டக்காரர்கள்!!

அர்கான்ஸாஸ் மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு உலகெங்கும் பல சூப்பர் மார்கெட் கடைகளை நடத்தி வரும் பன்னாட்டு அமெரிக்க நிறுவனம் வால்மார்ட். இதனை தொடங்கி வெற்றிகரமாக உருவாக்கிய சாம் வால்டனின் சகோதரர் பட் வால்டனின் மகள் நான்ஸி வால்டன் லாரி. Powered…

நீதித்துறை மற்றும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழுத்தம் கொடுக்கும் அரசாங்கத்தின் திட்டம் !!

நாளைய (18) தினம் நாட்டின் தேர்தல் வேலைத்திட்டத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் அங்கத்தவர்கள் எவ்வாறு செயற்பட்டனர் என்பது குறித்து ஆராய தெரிவுக் குழவென்றை நியமிப்பதற்கான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்…

16 மணித்தியாலங்கள் வரை பணி நேரம் – தொழிலாளர் சட்டத்தில் வரவுள்ள மாற்றம் !!

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள தொழிலாளர் சட்டங்களை திருத்துவதன் மூலம் தொழிலாளர்களின் உரிமைகளை முற்றாக ஒழிக்க அரசாங்கம் முயற்சிப்பதாக மக்கள் விடுதலை முன்ணனி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது. அக்கட்சியின் நாடாளுமன்ற…

பருவகால பாதிப்புக் குறைபாடு!! (மருத்துவம்)

“Seasonal Affective Disorder” என்ற பெயரைக் கேட்டால், சற்று புதிதாகத்தான் இருக்கும். Seasonal Affective Disorder (SAD) என்று சொல்லப்படும், “பருவகால பாதிப்புக் குறைபாடு” என்ற இந்தப் பெயரிலிருந்தே, அதன் அர்த்தத்தை நாம் புரிந்துகொள்ளலாம்.…

ஜல்லிக்கட்டுக்கு எதிராக மீண்டும் உச்ச நீதிமன்றம் சென்ற பீட்டா.. தீர்ப்புக்கு எதிராக…

தமிழகத்தின் ஜல்லிக்கட்டு போட்டிக்கு விலங்குகள் நல அமைப்பான பீட்டா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் ஆதரவாக இருக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி…

பெண்ணை தாக்கிய விண்கல்: பிரான்ஸில் அதிசயம்!!

மிகவும் அரிதான வானியல் நிகழ்வாக கருதப்படும் ஒரு சம்பவம் பிரான்ஸ் நாட்டில் நடந்திருக்கிறது. சுமார் 10 நாட்களுக்கு முன்பு, அங்கு ஒரு பெண் மொட்டை மாடியில் அமர்ந்து தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். திடீரென கூழாங்கல் போன்ற ஒரு…

யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல்!!

யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிலர் காயமடைந்துள்ளதுடன் அப்பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு நிலைமைகள்…

மரக்கிளைகளை அப்புறப்படுத்த தி.மு.க. கோரிக்கை!!

புதுவை தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன் தலைமையில் தி.மு.க.வினர் புதுவை வனத்துறை துணை இயக்குனரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட கஸ்தூரிபாய் நகர், கிணற்று…

770 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பறந்த உத்தரவு!!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் ஐம்பது வீத எரிபொருள் இருப்புப் பேணப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை பின்பற்றாத எரிபொருள் நிரப்பு நிலையங்களை பெற்றோலியக்…

டொலரின் இன்றைய பெறுமதி!!

இன்று ஜூலை 17 மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் படி ஐக்கிய அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 313.2921 ஆகவும் விற்பனை விலை ரூபா 327.1641 ஆகவும் பதிவாகியுள்ளது.

தமிழ் எம்.பிக்கள் ஐவருடன் ஜூலி சங் பேச்சு!!

வடக்கு, கிழக்கில் இருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவான தமிழ் பாராளுமுன்ற உறுப்பினர்களுடன், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், இன்று (17) முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். இதுதொடர்பில் அவர் தனது டுவிட்டர் பதிவில், தமிழ்த்…

சிறுபிள்ளைத்தனமாக செயற்பட வேண்டாம்!!

நாடு வங்குரோத்தடைந்தது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு குறித்த விடயங்களில் சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொள்ளாமல் பக்குவமாக செயற்படுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், எதிர்கட்சித் தலைவரான சஜித்…

எதிர்தாக்குதலில் வெற்றி: பாக்முட் நகரின் பெரும்பகுதியை மீட்டது உக்ரைன்!!

கடந்த வருடம் பிப்ரவரி மாதம், ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளின் உதவியோடு உக்ரைன் இதனை எதிர்த்து போராடி வருகிறது. 500 நாட்களுக்கும் மேலாக இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஷியாவிலிருந்து…

மூடிய உணவகத்தை ஜிப்மரில் மீண்டும் திறக்க வேண்டும்-நேரு எம்.எல்.ஏ. வலியுறுத்தல்!!

புதுவை உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு ஜிப்மர் இயக்குனருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:- புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் நீரிழிவு நோயால் கிட்னி பாதிக்கப்பட்டு ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை…

ஈரான் பெண்களுக்கு மீண்டும் கட்டுப்பாடு- ஹிஜாப் அணிய உத்தரவு!!

ஈரானின் குர்திஸ்தான் மாகாணத்தை சேர்ந்த மாஷா அமினி (22) என்பவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஹிஜாப்பை சரியாக அணியவில்லை என்று சிறப்பு படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் அவர் கடுமையாக தாக்கப்பட்டார். இதில் தலையில்…

மாநில அந்தஸ்து போராட்டத்தை முன்னெடுத்து நடத்த வேண்டும்!!

மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் ஜெகன்நாதன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான மாநில அந்தஸ்து கோரிக்கை என்பது, புதுவை மக்களின் நீண்ட நாள் வலியுறுத்தல் ஆகும். ஆனால் மாநில தகுதி கோரிக்கை என்பது…

13வது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க கோரி வட கிழக்கு சிவில் சமூக…

இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் 13வது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க கோரி வட கிழக்கு சிவில் சமூக பிரதிநிதிகள் கடிதம் ஒன்றினை கையளித்துள்ளனர். இந்திய பிரதமர் நரேந்திர…

IMF நிபந்தனைகளில் 33 நிறைவேற்றம்!!

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் திட்டத்தின் கீழ் பூர்த்தி செய்யப்பட வேண்டிய நிபந்தனைகளில் 33 நிபந்தனைகளை ஜூன் மாத இறுதிக்குள் இலங்கை பூர்த்தி செய்துள்ளதுடன், 08 நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறியுள்ளதாக உண்மை ஆய்வு பகுப்பாய்வு…

யாழ் போதனா வைத்தியசாலையில் அதிரடி சோதனை!!

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்வையிட வந்தவர்களிடமிருந்து அவர்களிடமிருந்து சாராய போத்தல்கள், கள்ளு மற்றும் போதை பாக்குகள் மீட்கப்பட்டுள்ளதாக போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி…

கருங்கடல் ஒப்பந்தத்திலிருந்து ரஷியா விலகல்: உணவு தானிய பஞ்சம் வருமா?

கோதுமை, சோளம் உட்பட பல தானியங்களை பெருமளவில் ஏற்றுமதி செய்யும் நாடு உக்ரைன். உலகின் பல நாடுகள் உக்ரைனின் தானியங்களை பெரிதும் நம்பியிருக்கின்றன. ரஷிய-உக்ரைன் போரில் உக்ரைனின் துறைமுகங்கள் ரஷியாவால் கைப்பற்றப்பட்டது. இதனால் தானிய…

காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டம்!!

தவளக்குப்பம் நேஷனல் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் காமராஜரின் பிறந்த நாளை, கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் எழிலரசி தலமை தாங்கினார். பள்ளியின் மேலாண் இயக்குனர் டாக்டர் கிரண்குமார் முன்னிலை வகித்தார்.…

இலங்கை தபால்மா அதிபரால் இரண்டாம் மொழிக்கற்கை வகுப்புக்கள் சுழிபுரம் தபலாகத்தில்…

இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் கூட்டுறவு சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் இரண்டாம் மொழிக்கற்கை இன்றைய தினம் சுழிபுரம் பிரதான தபாலகத்தில் இலங்கை அஞ்சல் மா அதிபர் றுவான் சத்குமாரவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. மாணவர்களிடையே…

பரீட்சை பெறுபேறுகள் வரும் வரை மாணவர்களுக்கு தொழில் பயிற்சி!!

எதிர்காலத்தில் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் வரை சுமார் மூன்று மாதங்களில் குறித்த பாடசாலைகளில் தொழில்சார் கற்கைநெறியை கற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். உயர்தரம்…

கனேடிய உயர்ஸ்தானிகரைச் சந்தித்தார் சிறீதரன் எம்.பி…!!! (PHOTOS)

இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸூக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றையதினம் (17) நாடாளுமன்ற உறுப்பினரின் யாழ்ப்பாண இல்லத்தில் நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பின்…

எம்டன்: சென்னை மாநகரை வெறும் பத்தே நிமிடங்களில் கதி கலங்கச் செய்த போர்க்கப்பல்!!

அன்று 1914ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி... நேரம் சரியாக இரவு 10 மணி இருக்கலாம். இப்போது சென்னை என்றழைக்கப்படும் அப்போதைய மெட்ராஸ் மாநகரை நோக்கி வேகமாக நெருங்கிய அந்தக் கப்பல் கரையில் இருந்து 2 கடல்மைல் தொலைவில் நின்றுவிட்டது. அடுத்த…

சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி !

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆரையம்பதி வட்டார தலைவர் இருவர் தாக்குவதற்கு முற்பட்டுள்ளார். அண்மையில் மன்னம்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தின் போது 11 பேர்…

நீராவி என்ஜின் வடிவில் சுற்றுலா ரெயில்!!

தெற்கு ரயில்வேயின், திருச்சி பொன் மலை, பெரம்பூர் கேரேஜ், ஆவடி பணி மனை இணைந்து, நீராவி ரெயில் என்ஜின் வடிவில், மின்சாரத்தில் இயங்கும் சுற்றுலா ரெயிலை வடிவமைத்துள்ளனர். இந்த ரெயிலை மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், சென்னை சென்ட்ரல்…

சாதிக் கொடுமை?: வெளிநாட்டில் இருந்து சென்றோரை, யாழில் உள்ள ஆலயம் ஒன்றில் இருந்து அடாத்தாக…

சாதிக் கொடுமை?: வெளிநாட்டில் இருந்து சென்றோரை, யாழில் உள்ள ஆலயம் ஒன்றில் இருந்து அடாத்தாக வெளியேற்றம்? (படங்கள்) சுவிஸ் நாட்டில் இருந்து இலங்கைக்கு தனிப்பட்ட விஜயமாக சென்றிருந்த அச்சுவேலியைச் சேர்ந்தவர்களான இரு குடும்பத்தினர், யாழ்.…

ஆண்களின் ‘விரைப்புத்தன்மை’ பிரச்னையை போக்கும் இந்தப் பழம் எங்கே கிடைக்கும்?…

பார்ப்பதற்கு திராட்சை பழம் போன்று இருக்கும் இந்த கனி ‘கேசிஸ்’ என்று அழைக்கப்படுகிறது. புதர்ச் செடிகளில் விளையும் சிறு உருண்டை வடிவ கருநிறக் கனி வகையான இது பிரிட்டனில் அதிகம் சுவைக்கப்படுகிறது. உடல் நலத்திற்கு தேவையான பல்வேறு சத்துகளை…