பலஸ்தீன நிலை: டக்ளஸ் வருத்தம் !!
பலஸ்தீனத்தில் மனித உயிர்கள் பலியாக்கப்படுகின்ற நிலையில் அது குறித்து எதிர் குரல் எழுப்புவதற்கு எவரும் - எந்த அமைப்பும் முன்வராதமையானது மிகவும் வருந்தத்தக்க விடயம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
பலஸ்தீன விவகாரம்…