இலங்கை மீனவர்கள் ஆறுபேர் இந்திய கடற்படையால் கைது.!!
இந்தியாவின் தூத்துக்குடி கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டில் ஆறு இலங்கை மீனவர்களை இந்திய கடற்படை சற்று முன்னர் கைது செய்துள்ளது.
இலங்கை மீனவர்களிற்கு சொந்தமான ஒரு படகில் 6 மீனவர்களுடன் இந்திய கடற்படையினர் கைது…