கலாசாலை நூற்றாண்டு மெய்வல்லுனர் போட்டி!! (PHOTOS)
கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டையொட்டிய மெய்வல்லுனர் போட்டிகள் அண்மையில் (16.03.2023 வியாழன் பிற்பகல் 2 மணிக்கு) கலாசாலை மைதானத்தில் நடைபெற்றன.
கலாசாலை அதிபர் ச. லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர்…