துப்பாக்கி திருட்டு தொடர்பில் கைதானவருக்கு எச்.ஐ.வி !!
பனாகொட இராணுவ முகாமில் உள்ள காவலரண் ஒன்றில் துப்பாக்கி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் நீண்டகாலமாக எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகியிருந்தமை தெரியவந்துள்ளது.
கொடகம கெத்தாராம விகாரையின் விஹாராதிபதியுடன்…