யாழில். ஈ.பி.டி.பி கட்டுப்பணம் செலுத்தியது! (PHOTOS)
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்றையதினம் வெள்ளிக்கிழமை செலுத்தியது.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் வடக்குமாணசபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா…