களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!!
நாப்தா தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ ஒருங்கிணைந்த சுழற்சி மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் நாளை (14) காலை 7 மணி முதல் 8 மணி வரை இடைநிறுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) மின்…