;
Athirady Tamil News

மஹிந்தவை தலை வணங்கும் ஐ.தே.கவினர்!!

ஐக்கிய தேசியக் கட்சியின் சில உறுப்பினர்களுக்கு, மஹிந்த ராஜபக்ஷவிடம் சென்று தத்தமது துக்கங்களைக் கூறி தலைவணங்க நேரிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இன்று (18) தெரிவித்தார். கம்பஹா மாவட்ட அத்தனகல்ல ஐக்கிய மக்கள் சக்தியின்…

மக்களுக்கு வழங்கப்படவிருந்த காணி தனியாருக்கு ஒப்படைப்பு !!

கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலக பிரிவுகுட்பட்ட ஜெயபுரம் கிராமத்தைச் சேர்ந்த 27 பேருக்கு தலா ஒரு ஏக்கர் வீதம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட காணியை, தனியார் ஒருவருக்கு வன வளத் திணைக்களம் வழங்கியுள்ளதாக ஜெயபுரம் கிராம மக்கள் குற்றம்…

இழப்பீடு தொடர்பில் பரிசீலிக்குமாறு ஆலோசனை !!

இலங்கை கடல் எல்லையில் தீப்பற்றி எரிந்த X-Press Pearl கப்பலினால் ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டை பெற்றுக்கொள்ளும் நடைமுறைகள் தொடர்பில் பரிசீலிக்குமாறு கணக்காய்வாளர் நாயகம் ஆலோசனை வழங்கியுள்ளார். X-Press Pearl கப்பலின் சேதங்களை மதிப்பீடு…

திராட்சை, தோடம்பழத்தின் விலை என்ன தெரியுமா?

இறக்குமதி செய்யப்பட்ட தோடம்பழம் ஒன்று 600 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ தோடம்பழத்தின் விலை 3075.00 ரூபாக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இறக்குமதி…

ஆனைக்கோட்டை பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 38 வயதுடைய நபர் ஒருவர்…

யாழ்மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி யாழ்ப்பாண போலீஸ் பிரிவு உட்பட்ட ஆறு கால் மடம் ஆனைக்கோட்டை பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 38 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவரிடமிருந்து…

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் !!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 12.53 அமெரிக்க டொலர்களால் அதிகரித்து 1,675.22 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இதேவேளை, கடந்த 30…

ஏமாற்றிய பூச்சிய வரைவு!! (கட்டுரை)

“இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலை நிறைவேற்றப் போவதில்லை. உள்ளகப் பொறிமுறைகளில் நம்பிக்கையுமில்லை என்று, பாதிக்கப்பட்டவர்கள் தெளிவாக கூறியிருப்பிலும், மாற்று வழிகளை யோசிக்கின்ற நிலையில் கூட அனுசரணை நாடுகள் இல்லை என்பதை பூச்சிய வரைவு…

மீண்டும் போராட்டத்துக்கு தாயாராகும் ஆசிரியர் சங்கம் – ஜோசப் ஸ்டாலின்!!

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் ஆசிரியர்களுக்கு தற்பொழுது வழங்கப்படும் சம்பளம் போதுமானதாக இல்லாததால் எதிர்காலத்தில் மாபெரும் போராட்டம் முன்னேடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…

யாழ். மாவட்ட கரப்பந்தாட்டம் இன்று முதல் ஆரம்பம்!!

யாழ். மாவட்ட கரப்­பந்­தாட்டச் சங்­கம் தமது அங்­கத்­துவ கழ­கங்­க­ளுக்கு இடை­யில் வரு­டா­வ­ரு­டம் நடத்­து­கின்ற கரப்­பந்­தாட்­டத்­தொ­டர் இன்று முதல் ஆரம்­ப­மா­கின்­றது. 2021ஆம் ஆண்­டுக்­கான தொடர், கொரோ­னாத் தொற்­றுக் கார­ண­மாக இடம்­பெ­றாத…

“ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இனது 34ஆவது ஆண்டு நிறைவு நாள் இன்றாகும்”

“ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இனது 34ஆவது ஆண்டு நிறைவு நாள் இன்றாகும்” தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) இன் அரசியல் பிரிவை, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி எனும் பெயரில் ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்து இன்றுடன்…

தேசிய சாதனை படைத்துள்ள யாழ்ப்பாணத்தின் வீரர்!!

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழா மற்றும் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரை இலக்காகக் கொண்டு நடாத்தப்படுகிற தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகளின், கோலூன்றிப் பாய்தல் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அருந்தவராசா…

முல்லைத்தீவில் தொடரும் அவலம்!! (PHOTOS)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வில் இலங்கை பற்றிய உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் ‘பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம்’ பற்றிய உபதலைப்பின் கீழான ‘காணிகளை மீளளித்தல்’ எனும் பகுதியில் 'வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பௌத்த மரபுகளை…

ஹெரோயினின் பிடியில் யாழில் 20 கிராமங்கள்!!

உயிர்க்­கொல்­லிப் போதைப் பொரு­ளான ஹெரோயினைப் பயன்­ப­டுத்­திய 10 பேர் இது­வரை உயி­ரி­ழந்­துள்­ள­னர். இதற்கு அடி­மை­யான 320 பேர் வரை­யில் யாழ்ப்பாணம் சிறைச்­சா­லை­யில் மறி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ள­னர். அத்­து­டன் யாழ். போதனா…

இலங்கை ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால நேரில் ஆஜராக நீதிமன்றம்…

2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் கிறிஸ்துவ தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான ஒரு வழக்கில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அக்டோபர் 14ஆம் தேதி நேரில் ஆஜராகவேண்டும் என்று நீதிமன்றம்…

பாடசாலை நேரத்தை நீடிக்க யோசனை !!

பாடசாலை நேரத்தை மாலை 4 மணிவரை நீடிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன்,…

சி.ஐ.டியில் முறைப்பாடு செய்ய தீர்மானம் !!!

விஷம் கலந்த அரிசி இறக்குமதி செய்யப்பட்டதாக சில ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பதில் களைக்கொல்லி பதிவாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வணிகம், வர்த்தகம் மற்றும் உணவுப்…

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் 3 நிறுவனங்கள் !!!

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் மூன்று நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, இலங்கை முதலீட்டு சபை மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதா…

நாளை நியூயோர்க் செல்கிறார் அலி சப்ரி !!

ஐக்கிய நாடுகள் சபையின் 77 ஆவது பொதுச்சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாளை (19) நியூயோர்க் செல்லவுள்ளார். எதிர்வரும் 24 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வில் வெளிவிவகார அமைச்சர் உரையாற்றவுள்ளார்.…

ரஷ்யாவுடன் இணைய இலங்கை பேச்சு !!

ரஷ்ய கட்டண முறையான எம்ஐஆர் உடன் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இலங்கை அதிகாரிகள், மொஸ்கோவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன ஸ்புட்னிக் சேவைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். இரு நாடுகளினதும்…

திருக்கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து…

திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து அடியவர்களின் யாத்திரை இன்றிரவு ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் உள்ள இந்து மாமன்றனத்தின் அலுவலகத்தில்,…

முழுமையான பொதுக்கட்டமைப்பை உருவாக்க பஷீர் காக்கா தலைமையில் குழு!!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வினை நடாத்துவதற்கான பொதுக்கட்டமைப்பு முன்னதாக பஷீர் காக்கா தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை பொதுக்கட்டமைப்பொன்றினை உருவாக்கி அதன் ஊடாக நிகழ்வு…

துப்பாக்கி முனையில் துணிகர கொள்ளை!!

இரத்மலானை, பெலக்கடே சந்தியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குள் நுழைந்த ஆயுதமேந்திய இருவர், அங்கிருந்த 11 இலட்சத்துக்கும் அதிகமான பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். முகத்தை மறைக்கும் தலைக்கவசம் அணிந்த…

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

எதிர்வரும் பெரும்போக நெற்செய்கையின் போது, ஒவ்வொரு விவசாயிக்கும் 50 கிலோ கிராம் யூரியா உர மூடை இலவசமாக வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அகுனுகொலபெலஸவில், இன்று (17) இடம்பெற்ற சிறிய அளவிலான விவசாய வியாபார…

ஏமாறாதீர்கள்: அமைச்சர் மனுஷ எச்சரிக்கை!!

போலந்து, ருமேனியா, இஸ்ரேல், தென் கொரியா, ஜப்பான், மலேசியா, மாலைதீவு போன்ற நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்பவர்களுக்கு இரையாவதைத் தவிர்க்குமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார…

மாதாந்த உணவுக்கு இவ்வளவு தேவை!!

இலங்கையில் நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்று, வீட்டில் சத்தான உணவை உட்கொள்வதற்கு மாதாந்தம் 75,000 ரூபாய் முதல் 90,000 வரை தேவைப்படுவதாக ஒரு புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் நிபுணத்துவ மருத்துவர்கள்…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த கு.வன்னிய சிங்கத்தின் நினைவு தினம்!!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த கு.வன்னிய சிங்கத்தின் நினைவு தினம் இன்று யாழ்ப்பாணம் நீர்வேலியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து நினைவு கூரப்பட்டது. தமிழரசு கட்சியை உருவாக்க பங்களித்த முக்கியஸ்தரில்…

திணறும் அரச நிறுவனங்கள்: சம்பளம் வழங்குவதில் சிக்கல்?

பணப் பற்றாக்குறை காரணமாக அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் கடும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்நிலைமை காரணமாக அந்த நிறுவனங்களின் அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பதும் பாரிய…

பதில் நிதியமைச்சர் நியமனம்!!

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவுக்கு சென்றதையடுத்து, பதில் நிதியமைச்சராக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய…

இருபாலையில் புதையல்?

இருபாலை டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதங்கள் மற்றும் தங்க நகைகள் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா…

வெட்கம் என்றால் ‘கிலோ என்ன விலை’? (கட்டுரை)

இலங்கையின் தலைவர்களின் ஊழல்களும் மோசடிகளும் அடக்குமுறைகளும் என அனைத்தும், சர்வதேச அரங்குகளிலும் இன்று பேசுபொருளாக மாறியுள்ளன. ஆனால், ஆச்சரியமான விடயம் என்னவென்றால், உலகத் தலைவர்கள் இவற்றைப் பற்றிப் பேசுவதை, இலங்கையின் தலைவர்கள் கேட்காததைப்…

இறந்த நிலையில் கரையொதுங்கிய ஆமை !!

கம்பஹா - பமுனுகம சாரக்கு பிரதேசத்தில் கடற்கரையோரத்தில் இறந்த நிலையில் ஆமை ஒன்று இன்று காலை கரை ஒதுக்கி உள்ளது. நான்கு அடி நீளமும் 30 கிலோ கிராம் நிறை கொண்ட இந்த ஆமை அழுகிய நிலையில் காணப்பட்டது. இதேவேளை, இந்த கடற்கரையில் இருந்து 8…

சிறுவர் போசணையில் மந்தமும் அசமந்தமும் !! (மருத்துவம்)

உயிர்களின் உரமாகவும் ஆரோக்கியத்தின் அச்சாணியாகவும் போஷாக்கு அமைவதால், அடிப்படைத் தேவைகளில் அகில அளவிலும் உணவே முதன்நிலை முக்கியத்துவம் பெறுகிறது. ஆரோக்கியமான சமூகத்தின் ஆணி வேர்களாக சிறுவர்கள் இருப்பதனால், சிறுவர் போசணையில் பன்மடங்கு கரிசனை…

வடக்கு ஆளுநரின் உறுதிமொழியை அடுத்து அரசியல் கைதிகள் போராட்டத்தினை இடைநிறுத்தியுள்ளனர்!!

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்பில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழ் அரசியல் கைதிகள் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் வாக்குறுதிக்கமைய போராட்டத்தை கைவிட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல்…