சி.ஐ.டியில் முறைப்பாடு செய்ய தீர்மானம் !!!
![](https://www.athirady.com/wp-content/uploads/2022/09/image_182b1c5052.jpg)
விஷம் கலந்த அரிசி இறக்குமதி செய்யப்பட்டதாக சில ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதில் களைக்கொல்லி பதிவாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வணிகம், வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முறைப்பாடு அளிக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.