செம்மணி வீதியில் நள்ளிரவில் நடந்த திருட்டு !!
யாழ்.கல்வியங்காடு - புதிய செம்மணி வீதியில் வீடொன்றுக்குள் நள்ளிரவில் நுழைந்து மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோலை திருடிய கும்பல், துவிச்சக்கர வண்டியையும் திருடிக்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்ற நிலையில்…