மோதலால் ஒருவர் உயிரிழப்பு !!
பயாகல பிரதேசத்தில் இரு தரப்பினருக்கு இடையிலான மோதலில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பயாகல - மில்லகஸ் உடமுல்ல பிரதேசத்தில் நேற்றிரவு (8) இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் காயமடைந்த நபரை நாகொட வைத்தியசாலைக்கு…