நபரை மோதிச் சென்ற மாணவன்!!
வயது குறைந்த ஒருவர் ஓட்டிச் சென்ற வேன் மீது நபர் ஒருவர் மோதிய காட்சி சிசிரிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
கொள்ளுப்பிட்டி அல்விஸ் மாவத்தை பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த 60 வயது முதியவர் தற்போது…