கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தில் பெருமளவான வெள்ளி திருட்டு – இருவர் கைது
;
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இரண்டு சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் , காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னடுத்து வருகின்றனர்.