துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழப்பு!!
கொழும்பு - கண்டி வீதியின் கடவத்த, 9 ஆம் கட்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம்…