டொக்டர் ஷாபிக்கு சம்பள நிலுவையுடன் மீண்டும் தொழில் வாய்ப்பு!!
குருநாகல் வைத்தியசாலையில் பணிபுரிந்த மகப்பேறு மருத்துவர் டொக்டர் ஷாபி சியாப்தீன் மீண்டும் பணியில் அமர்த்தப்படவுள்ளார்.
மேலும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்ட காலத்திற்குரிய அவருடைய சம்பள நிலுவையையும் அவருக்கு வழங்கவும்…