ஜனாதிபதி தேர்தலில் ரணிலின் முதல் நகர்வு : பிரசாரப் பணிகள் ஆரம்பம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தை இந்த மாதம் முதல் ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் பிரசாரப் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.
தொகுதி…