;
Athirady Tamil News

குடிக்க தண்ணீர் இல்லை.., சட்​ட​விரோத​மாக இந்​தியா வந்த பாகிஸ்​தான் தம்​ப​தி​யினர்…

சட்​ட​விரோத​மாக எல்லை கடந்து இந்​தியா வந்த பாகிஸ்​தான் தம்​ப​தி​யினர் பாலைவனத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தம்பதியினர் மரணம் பாகிஸ்​தானின் சிந்து மாகாணம் கோட்கி மாவட்​டம் மிர்​பூர் மத்​தல்லோ பகு​தி​யைச் சேர்ந்த…

வடக்கு மாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்த மாநாடு

வடக்கு மாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்த மாநாடு இன்று இடம்பெற்றது. இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம்…

ஸ்பெயின் – 100 ஆண்டுகள் காணாத வெப்பம்

ஸ்பெயினின் பாா்சிலோனா நகரில் கடந்த ஜூலை மாதம் முந்தைய 100 ஆண்டுகள் காணாத அதிகபட்ச வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த மாதம் சராசரி வெப்பநிலை 26 டிகிரி செல்ஷியசாக இருந்ததாகவும், இது கடந்த 1914-ஆம் ஆண்டுக்குப் பிந்தைய அதிகபட்ச…

பிரிட்டன் – ‘ராஜ’ ரயில் சேவை நிறுத்தம்

பிரிட்டனில் 1869 முதல் இயக்கப்பட்டு வந்த ‘ராஜ’ ரயில் சேவையை முழுமையாக நிறுத்த அரசா் சாா்லஸ் ஒப்புக்கொண்டுள்ளாா். அரசி விக்டோரியாவின் பயணத்துக்காக சிறப்புப் பெட்டிகளுடன் தொடங்கப்பட்ட இந்த ரயில் சேவையைத் தற்போது தொடா்வதற்கு அதிக செலவு…

இன்று முதல் இலங்கையில் எலான் மாஸ்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவை

இன்று முதல் ஸ்டார்லிங்க் (Starlink) இணைய சேவையை இலங்கையில் பெற்றுக்கொள்ளலாம் என ஸ்பேஸ் எக்ஸ் உரிமையாளர் எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார். ஸ்டார்லிங்க் இணைய சேவை அதிவேகமாக செய்படக்கூடியது. இலங்கையில் உள்ளவர்கள் இந்த சேவையை பெற்றுக்…

கிளிநொச்சி விபத்தில் யாழ் இளைஞன் பலி

கிளிநொச்சி பூநகரியில் நேற்றுமுன்தினம் (30) இடம்பெற்ற வான் - மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ்ப்பாணம் மிருசுவிலைச் சேர்ந்த 27 வயது இளைஞன் உயிரிழந்தவராவார். இந்த விபத்தில் ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்…

யாழ் ரயிலில் மோதிய மோட்டார் சைக்கிள்; தாய், மகளுக்கு நேர்ந்த கதி

வவுனியா ஓமந்தை பறண்நட்டகல் பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளானதில் தாய், மகள் என இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் (2) இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பாக மேலும்…

கொல்கத்தா மாணவி பாலியல் வன்கொடுமை: கைதான 3 மாணவர்களையும் ஜூலை 8 வரை காவலில் விசாரிக்க…

கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி வளாகத்தில் மாணவி ஒருவரை 3 மாணவா்கள் வன்கொடுமை செய்த வழக்கில், கல்லூரியின் முன்னாள் மாணவரான வழக்குரைஞா், 2 மூத்த மாணவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். சட்டக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு…

இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்: சேதங்களை மதிப்பீடு செய்த ஈரான்!

ஈரானின் அணுசக்தி தளவாடங்கள் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஏற்பட்ட சேதங்களை அந்நாட்டு அரசு மதிப்பீடு செய்துள்ளது. மேலும், அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அமெரிக்கா நடத்தவுள்ள பேச்சுவார்த்தையில் பங்கேற்க…

தொலைபேசி உரையாடல் கசிவு எதிரொலி: தாய்லாந்து பிரதமா் பேடோங்டாா்ன் ஷினவத்ரா இடைநீக்கம்

கம்போடியாவின் முன்னாள் பிரதமா் ஹன் சென்னுடனான சா்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் தொடா்பாக, தாய்லாந்து பிரதமா் பேடோங்டாா்ன் ஷினவத்ராவை அந்த நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் இடைநீக்கம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. தாய்லாந்துக்கும்…

யாழ் நபர்களால் வவுனியா இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி; மூவர் கைது

யாழில் இருந்து வருகை தந்து வவுனியா இளைஞன் ஒருவரை தாக்கி அவரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறித்து சென்ற குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிசார் நேற்று (01) தெரிவித்தனர்.…

அகமதாபாத் விபத்துக்கு பிறகு 38 மணிநேரத்தில் மற்றொரு சம்பவம்! நூலிழையில் தப்பிய ஏர் இந்தியா…

அகமதாபாத் விபத்துக்கு பிறகு 38 மணிநேரத்தில் மற்றொரு ஏர் இந்தியா விமானம் 900 அடி உயரத்தில் இருந்து தரையை நோக்கி கீழே வந்துள்ளது. எனினும், விமானிகள் மீண்டும் விமானத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்த சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. அகமதாபாத்…

யாழில். கிணற்று கட்டில் படுத்து தூங்கியவர் , கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கிணற்று கட்டில் படுத்து தூங்கியவர் , கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். மானிப்பாய் பகுதியை சேர்ந்த கணேசராசா சுபாகரன் என்பவரே அவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்று…

பூநகரி வாகன விபத்தில் படுகாயமடைந்தவர் மரணம்

பூநகரியில் நேற்றுமுன்தினம்(30) இடம்பெற்ற வான் - மோட்டார்சைக்கிள் விபத்தில் ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

‘கடையை சாத்திக் கொண்டு தென் ஆப்பிரிக்கா செல்ல நேரிடும்’ – மஸ்க்கை மிரட்டும் ட்ரம்ப்?

கடையை மூடிவிட்டு மீண்டும் வீட்டுக்குச் செல்லவேண்டியிருக்கும் என்றும் ஸ்பேக் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். உலகின் பணக்காரர் வரிசையில் முன்னணியில் உள்ள தொழிலதிபரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ்…

தெலங்கானா ரசாயன ஆலை விபத்து: 42 ஆக உயர்ந்த பலி!

தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மருந்து ஆலையில் உலை வெடித்து திங்கள்கிழமை ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. சங்காரெட்டி மாவட்டத்தின் பாஷாமைலாரம் தொழிற்பேட்டையில் சிகாச்சி மருந்து ஆலை செயல்பட்டு…

ஜெர்மனி யூதர்களை உளவு பார்க்கிறதா ஈரான்? டென்மார்க்கில் ஒருவர் கைது!

ஈரான் உளவுத் துறைக்காக ஜெர்மனி நாட்டிலுள்ள யூதர்கள் குறித்த தகவல்களைச் சேகரித்ததாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் டென்மார்க் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். டென்மார்க் நாட்டைச் சேர்ந்த அலி எஸ், எனும் நபர் ஒருவர் ஈரானின் உளவுத்…

நாட்டு மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

தனிப்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளை ஹேக் செய்யும் நபர்களால் மேற்கொள்ளப்படும் நிதி மோசடி குறித்து இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். வாட்ஸ்அப் கணக்குகள் திருடப்பட்டவர்கள் தங்கள் கணக்குகளை மீட்டெடுக்க [email protected]

சிராந்தி ராஜபக்சவின் சகோதரன் நிசாந்த விக்ரமசிங்க கைது

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்ச கைது அச்சம் மத்தியில் சிராந்தி ராஜபக்சவின் சகோதரரும் சிறிலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைவருமான நிசாந்த விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக மோட்டார் போக்குவரத்துத்…

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அமெரிக்க பயணம்! 7 மாதங்களில் 3வது முறை..!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரும் ஜூலை 7 ஆம் தேதியன்று அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் தொடங்கிய போரானது, கடந்த ஜூன் 24 ஆம் தேதியன்று…

I Love You Trump: மரண ஓலத்துக்கு பழகிய காசாவில் ஒலித்த ஆனந்தக் கூச்சல்

மரண ஓலத்துக்குப் பழகிய காசாவில், ‘I love you Trump’ என்னும் ஆனந்தக் கூச்சலைக் கேட்க நேர்ந்தது. காசாவில் ஒலித்த ஆனந்தக் கூச்சல் அமெரிக்க ஆதரவு தொண்டு நிறுவனமான Gaza Humanitarian Foundation (GHF) அமைப்பின் உதவி காசாவைச் சென்றடைந்துள்ளது.…

டிக்டொக் செயலியை வாங்க போகிறோம் ; ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

சீனாவின் டிக்டொக் செயலியை வாங்க நம்பகமான நபரை கண்டுபிடித்துவிட்டோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மூன்று முறை டிக்டொக் செயலி மீதான தடை நிறுத்திவைப்பை நீடித்த ட்ரம்ப், தற்போது புதிய அறிவிப்பொன்றை அறிவித்துள்ளார்.…

குற்றத்தை ஒப்புக்கொண்ட குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர்; தண்டனை திகதி…

இணையவழி விசா (e-Visa) முறைமையை இடைநிறுத்தல் தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவை அவமதித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய இன்று (1) உயர் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.…

வங்கதேசத்தில் இந்து பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: உள்ளூர் அரசியல்வாதி உட்பட 5 பேர் கைது

டாக்கா: வங்கதேசத்தில் இந்து பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட வழக்கில் உள்ளூர் அரசியல்வாதி உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். பாதிக்​கப்​பட்ட பெண்​ணுக்கு உரிய நீதி வழங்​க​வும், குற்​ற​வாளி​கள் மீது…

ஒன்லைன் முறையில் அபராதம் செலுத்த அனுமதி

நாடு முழுவதும் ஒன்லைன் போக்குவரத்து அபராதம் செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அதிவேக…

கொடுமை தாங்க முடியல அப்பா – திருமணமான 78 நாளில் பெண் தற்கொலை

திருமணமாகி 78 நாட்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணை கொடுமை திருப்பூர், அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மகள் ரிதன்யா (27).…

செம்மணி மனித புதைகுழி அகழ்வு: பழைய வழக்குடன் புதிய வழக்கை இணைக்க நடவடிக்கை

பழைய செம்மணி புதைகுழி வழக்கும் புதிய செம்மணி புதைகுழி வழக்கும் வேறு வேறு வழக்காக இருந்தாலும் இரண்டு வழக்கையும் தொடர்புபடுத்த வேண்டிய நிலைமை இருப்பதனால் முறையான நீதிமன்ற அனுமதியுடன் குறித்த பழைய செம்மணி வழக்கை புதிய வழக்குடன் சேர்ப்பதற்கான…

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினா் எண்ணிக்கை 10 கோடியைக் கடந்தது

பெய்ஜிங்: சீனாவில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் (சிபிசி) 10 கோடிக்கு மேற்பட்ட உறுப்பினா்கள் உள்ளதாக திங்கள்கிழமை வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 1921, ஜூலை 1-இல் நிறுவப்பட்ட சிபிசி-யில் 2024-ஆம் ஆண்டின் இறுதியில் 10.27 கோடி…

முச்சக்கர வண்டி கட்டணங்கள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

பெட்ரோலின் விலை 12 ரூபாயாக அதிகரித்தாலும், முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படாது என்று அகில இலங்கை முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். பெட்ரோலின் விலை அதிகரித்தாலும் அல்லது குறைந்தாலும், முச்சக்கர…

உலகின் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு ; தோண்ட தோண்ட கிடைக்கும் தங்கம்

நவீனக் காலத்தில் தங்கத்தின் மீதான முதலீட்டை உலக நாடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில் தென் அமெரிக்காவில் உள்ள ஆண்டிஸ் மலைகளில் ஒரு மிகப் பெரிய வளம் நிறைந்த பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த தென் அமெரிக்காவின்…

திரிபோஷா உற்பத்தி தொடர்பில் பரப்பப்படும் போலி தகவல்கள் ; வெளியான முக்கிய விடயம்

ஸ்ரீ லங்கா திரிபோஷா லிமிடெட்டின் உற்பத்தி நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதன் உற்பத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும், அத்தகைய செய்திகள் முற்றிலும்…

மிளகாய் பொடி வீசி கொள்ளையடித்த கர்ப்பிணி பெண் உள்ளிட்ட குடும்பம்

மோட்டார் சைக்கிள்களில் தனியாகச் செல்லும் பெண்களின் கண்களில் மிளகாய் பொடியை வீசி அவர்களின் தங்க நகைகளை கொள்ளையடித்த ஒரு தாய், தந்தை மற்றும் மகன் மஹாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று…

செம்மணியை புதைகுழியில் இருந்து சிறு பொம்மை மீட்பு

செம்மணி மனித புதைகுழி ஒன்றினுள் இருந்து சிறுவர்கள் விளையாடும் சிறு பொம்மை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஆறாம் நாள் பணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அதன் போது,…

உலகின் மிகவும் வறண்ட அட்டகாமா பாலைவனத்தில் பனிப்பொழிவு

உலகின் மிகவும் வறண்ட பாலைவனங்களில் ஒன்றாக திகழும் வடக்கு சிலியில் உள்ள அட்டகாமா பாலைவனத்தில் வியாழக்கிழமை பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அட்டகாமா பாலைவனம் சுமார் 1,000 கிலோமீட்டர் நீளத்தில் தென் அமெரிக்காவின் மேற்கில், பசிபிக் கடற்கரையோர…