அமெரிக்க அரிசியை வாங்க மறுக்கும் ஆசிய நாடு., வரி மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
அமெரிக்காவிடமிருந்து அரிசியை வாங்க மறுக்கும் ஆசிய நாடொன்றிற்கு ட்ரம்ப் வரி மிரட்டல் விடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ஜப்பான் அமெரிக்க அரிசியை இறக்குமதி செய்ய மறுப்பது தொடர்பாக, வர்த்தகம் சம்பந்தப்பட்ட கடிதம் ஒன்றை…