மின்சாரம் தாக்கி 14 வயது பாடசாலை மாணவி பலி
ஹசலக்க - தொரபிட்டிய பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹசலக்க பிரதேச பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியே உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
நேற்றிரவு மாணவி தனது தாயாரிடம்…