பிரான்சில் விபத்தை புகைப்படம் எடுத்த 240 சாரதிகளுக்கு சிக்கல்
சமீபத்தில் பிரான்சிலுள்ள நெடுஞ்சாலை ஒன்றில் நிகழ்ந்த விபத்தொன்றை நூற்றுக்கணக்கான சாரதிகள் புகைப்படம் எடுத்துள்ளார்கள்.
அவர்கள் அனைவரும் தற்போது அபராதம் செலுத்தும் நிலை உருவாகியுள்ளது.
விபத்தை புகைப்படம் எடுத்த சாரதிகளுக்கு சிக்கல்…