சாலையே இல்லாமல் வயலுக்கு நடுவே அமைக்கப்பட்ட பாலம் – குழப்பத்தில் கிராம மக்கள்
இணைப்பு சாலை இல்லாமல் வயல்வெளிக்கு நடுவே பாலம் கட்டியுள்ள சம்பவம் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் உள்ள ராணிகஞ்ச் என்ற ஊரில் வயல் வெளிக்கு நடுவே 35 அடி நீளத்துக்கு இணைப்பு சாலைகள் எதுவும் இன்றி…