TIN இலக்கம் தொடர்பில் அழைப்பேற்படுத்தினால் அவதானம் : பொது மக்களுக்கு எச்சரிக்கை
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட வரி செலுத்துவருக்கான TIN இலக்கத்துடன் தொடர்புடைய வங்கிச் சேவை எனக் கூறி மக்களை ஏமாற்றும் கும்பல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தனியார் வங்கிக் கணக்குகளில் பணத்தை ஏமாற்றும்…