யாழில் மூன்றரை மாத குழந்தை உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் நிமோனியாவால் மூன்றரை மாத குழந்தை உயிரிழந்துள்ளது.
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பகுதியை சேர்ந்த சிவதாசன் றக்ஸ்மி எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது.
குழைந்தை நேற்றைய தினம் சனிக்கிழமை பால் குடித்த சில மணி நேரத்தில் அசைவின்றி…