வவுனியா சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் விடுதலை
தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் நாடளாவிய ரீதியில் 350 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கமைய இன்று (12) வவுனியா (Vavuniya) விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து17 கைதிகள் இவ்வாறு…