ரிஷாத் பதியுதீன் பயணித்த கார் விபத்து
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பயணித்த கார் புத்தளம், கருவலகஸ்வெவ பிரதேசத்தில் வைத்து இன்று (13) விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துவிச்சக்கரவண்டியொன்று திடீரென வீதியில் பிரவேசித்தபோது, ரிஷாத் பதியுதீன் கார் சற்றே…