யாழில் திருநங்கை கடத்தல் – மூவர் மீது தீவிர விசாரணை
கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய திருநங்கையை கடத்திச் சென்ற மூவர் ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
கொழும்பினை சேர்ந்த 24 வயதுடைய குறித்த…