ஈழத்தமிழ் பெண் உமா குமரனுக்கு தமிழக முதலமைச்சர் வாழ்த்து
பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ள ஈழ தமிழ் பெண்ணான உமா குமரனுக்கு(Uma kumaran) தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்(M. K. Stalin) வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வாழ்த்து…