உலகின் முதல் பணக்காரர் இவர் தான்! மிரள வைக்கும் சொத்து மதிப்பு
உலகின் முதல் பணக்காரராக இருந்த மன்னர் ஒருவர் குறித்து இங்கே காண்போம்.
400 பில்லியன் அமெரிக்க டொலர்கள்
800 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆப்பிரிக்காவின் ஒரு நாட்டினை ஆண்டவர் தான் மான்சா மூஸா.
14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பேரரசரான மூஸாவின்…