;
Athirady Tamil News
Yearly Archives

2021

இலங்கைக்கு தெற்காக வளிமண்டலத் தளம்பல் நிலை…!

நாடு முழுவதும் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றது. இலங்கைக்கு தெற்காக ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை விருத்தியடைந்து வருகின்றது. கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தறை, ஹம்பாந்தோட்டை…

ஓய்வு பெறுவோரை சேவையில் இணைக்க அனுமதி…!!

ஓய்வு பெறுவோரின் வயதெல்லை 65 வரையில் அதிகரிக்கும் வரவு செலவுத்திட்ட முன்மொழிவு, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நாள் தொடக்கம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி வரையான காலப்பகுதிக்குள் ஓய்வுபெற்ற அல்லது ஓய்வு பெறுவதற்கு உள்ள அதிகாரிகளை…

சீனாவில் தொழிற்சாலையில் தீ விபத்து- 3 பேர் உயிரிழப்பு…!!

சீனாவின் கிழக்கே ஜியாங்சி மாகாண பகுதியில் நன்சாங் நகரில் ஜெர்மன் நாட்டு நிதியுதவியுடன் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று மாலை 3.40 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.…

யாழில் கடற்படையினரின் வாகனம் மீது கல்வீச்சு தாக்குதல்…!.

யாழ்ப்பாணம் தபால் நிலையத்திற்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த கடற்படைக்கு சொந்தமான வாகனம் மீது இன்று (15) கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனந்தெரியாத நபர் ஒருவர் அவ்வழியால் வந்து குறித்த வாகனத்தின் மீது கல்வீச்சுத் தாக்குதல்…

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து கொள்கலன்களை அகற்றும் பணி ஆரம்பம்!!

கடலில் மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து கொள்கலன்களை அகற்றும் பணி ஆரம்பமாகியுள்ளது. எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் உரிமை நிறுவனம், இந்த பணிகளை வேறு இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு…

அதிரடி அறிவிப்பு வெளியானது !!

லிட்ரோ நிறுவனத்தினால் கொண்டுவரப்பட்ட எரிவாயுவை கப்பலிலிருந்து தரையிறக்க வேண்டாமென லிட்ரோ நிறுவனத்துக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அதிரடி அறிவிப்பு விடுத்துள்ளது. கடந்த சனிக்கிழமை 3, 700 மெட்ரிக் டொன் எரிவாயுவை லிட்ரோ நிறுவனம்…

விடுமுறை கழிக்கும் நேரமல்ல !!

ஜனாதிபதி, எதற்காக வெளிநாடு சென்றாரென தன்னால் கூற தெரியாதுள்ளதாகத் தெரிவித்த, ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்சன யாப்பா, அனைவருக்கும் நாம் முன்மாதிரியாக இருக்க வேண்டும். வெளிநாடு சென்று…

55 சதவீதத்தினருக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி – மத்திய சுகாதார மந்திரி தகவல்…!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை அடியோடு விரட்டியடிக்க கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி தடுப்பூசி திட்டம் அமல்படுத்தப்பட்டது. முதலில் இந்த திட்டம், சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை அடிப்படையில்…

துருக்கியில் தீ விபத்து – 4 வெளிநாட்டு குழந்தைகள் பலி…!

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் எசென்யுர்ட் மாவட்டத்தில் 5 அடுக்குகள் கொண்ட கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இதன் அடித்தளத்தில், இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த தீயானது அடுத்தடுத்து பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.…

உத்தரகாண்ட் சுகாதாரத்துறை மந்திரி பயணித்த கார் விபத்து..!!

உத்தரகாண்ட் மாநில சுகாதாரத்துறை மந்திரி தன்சிங் ராவத், இன்று தனது காரில் பாவ்ரி மாநிலத்தில் இருந்து டேராடூன் சென்று கொண்டிருந்த போது அவரது கார் விபத்துக்குள்ளானது. அவருடன் உத்தரகாண்ட் மாநில கூட்டுறவு கூட்டமைப்பு தலைவர் மத்வார் சிங் ராவத்…

ஹெய்தியில் சோகம்: பெட்ரோல் டேங்கர் வெடித்து சிதறியதில் 54 பேர் உயிரிழப்பு…!!

கரீபியன் தீவுகள் பகுதியை சேர்ந்த ஹெய்தியில் பெட்ரோல், சமையல் எரிவாயு உள்பட எரிபொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் அந்நாட்டின் வடக்கு பகுதி நகரமான கேப்-ஹைட்டியனில் பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று விபத்தை…

சமூகத்திற்கு நல்லதை சொல்லுங்கள்: திரைப்படத்துறையினருக்கு வெங்கையா நாயுடு…

பாலிவுட் திரைப்பட உலகின் மூத்த திரைப்பட இயக்குநரும் நடிகருமான மறைந்த ராஜ் கபூர், இந்திய திரைப்பட உலகிற்கு ஆற்றிய சேவையை பாராட்டும் வகையில் "ராஜ் கபூர் தி மாஸ்டர் அட் ஒர்க் " என்ற புத்தகத்தை அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய திரைப்பட…

மராட்டியத்தில் ஒமைக்ரான் பாதிப்பு 28 ஆக அதிகரிப்பு: இன்று மட்டும் 8 பேருக்கு…

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக மேலும் 684 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 686 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 24 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் இதுவரை 66,45,136 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

மாணவர்கள் தடுப்பூசி செலுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் – கல்லூரி கல்வி இயக்ககம்…

கல்லூரி கல்வி இயக்குனர் சி.பூரணசந்திரன், அனைத்து மண்டலங்களின் கல்லூரிக்கல்வி இணை இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:- கல்வி நிறுவனங்களில் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக கடந்த 10-ந்தேதி மருத்துவம் மற்றும்…

பஸ்சில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட பெண்…!!

ஈரோட்டிலிருந்து மதுரை நோக்கி 50 பயணிகளுடன் அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சில் கரூரிலிருந்து 40 வயதுடைய பெண் ஏறினார். பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் அவர் ஆபாச வார்த்தைகளால் பேசத் தொடங்கினார். மேலும் இருக்கையின் மீது அமர்ந்து 2…

அகமதாபாத்தில் பார்வையாளர்களை கவரும் பென்குயின்கள்…!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள அறிவியல் நகரில் நீர்வாழ் கண்காட்சியகம் செயல்படுகிறது. அண்மையில் புதிய வரவாக ஐந்து பென்குயின்கள் வந்துள்ளன. ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இவை வரவழைக்கப்பட்டுள்ளன. ஆப்பிரிக்க பென்குயின்கள் மிதமான…

கருணை மதிப்பெண்களா?: சி.பி.எஸ்.இ. விளக்கம்..!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. நேரடி வகுப்புகள் தாமதமாக தொடங்கியதால், மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம்…

அமித்ஷா போன் நம்பரை பயன்படுத்தி சுகேஷ் மோசடி- அமலாக்க துறை குற்றப்பத்திரிகையில்…

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். அகில இந்திய அளவில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்களுடன் நட்பு இருப்பதாக கூறி இவர் தொழில் அதிபர்கள், அரசியல் பிரபலங்கள் உள்பட பலரை ஏமாற்றி பண மோசடி செய்ததாக…

எம்.பி.க்கள் சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்ப பெற பேச்சுவார்த்தை – மத்திய அரசு…

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்புச் செய்தன. இது குறித்து பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்…

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் யாழ்.போதனாவிற்கு விஜயம்!! (படங்கள்)

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் David Holly யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார். இதன் போது வைத்தியசாலையின் செயற்பாடுகள் பற்றியும், தொடர்ச்சியாக போதனா வைத்தியசாலைக்கு அவுஸ்திரேலியாவில் இருந்து இயங்கி…

புதுக்குடியிருப்பு மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் புதுக்குடியிருப்பு கிழக்கு மற்றும் மேற்கு பிரதேசத்தில் குழாய் வழி குடிநீர் இணைப்பை பெற்றுக்கொண்ட மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் அறிவிப்பை ஒன்றை விடுத்துள்ளனர்.…

இன்று குழந்தைகள் தினம் : குழந்தைக்கும் நேரத்தை ஒதுக்குங்க!! (மருத்துவம்)

பெற்றோர் குழந்கைளுக்கான உறவு விலைமதிக்க முடியாதது. நல்ல குழந்தையை உருவாக்குவது மட்டுமல்ல எதிர்காலத்தில் எல்லாவற்றையும் சமாளிக்கும் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் ஊட்டும் கடமை பெற்றோருக்கு உண்டு. இன்றைய சூழலில் பெற்றோர் குழந்தைகள் இடையே…

நாட்டில் மேலும் 582 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் !!

நாட்டில் மேலும் 582 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 576,014 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.…

கொவிட் மரணங்கள் 14,661 ஆக அதிகரிப்பு!!

நாட்டில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகி மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (13) உயிரிழந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு…

காணி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!!

காணி அபிவிருத்திக் கட்டளை திருத்தச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வௌியிடவும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று (14) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் கூட்டத்தில்…

யாழ்.மாநகர பாதீட்டு கூட்டம் எப்போது என அறிந்திராத கஜேந்திரகுமார் எம்.பி!!

யாழ்.மாநகர சபை வரவு செலவு திட்டம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று வரையில் எதுவும் அறிந்திராத வகையில் உள்ளாரா ? எனும் சந்தேகம் எழுந்துள்ளது. யாழில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த…

சர்ச்சைகளை வென்று மின்னொளியில் ஒளிரும் ஆரியகுளம்! (கட்டுரை)

மயூரப்பிரியன் - ஆரிய குள புனரமைப்பு சர்ச்சைகளுடன் ஆரம்பிக்கப்பட்டு , சர்ச்சைகளுடன் திறக்கப்பட்டு , சர்ச்சைகளுடன் அடுத்த கட்ட புனரமைப்பு பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆரிய குளம் அமைவிடம். யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில்…

கூட்டத்தில் இருந்து வெளியேறிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்!! (வீடியோ)

நூற்றுக்கு நூறு வீதம் தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணம் சார்ந்த கூட்டத்தில் ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் பேசுவதால் தன்னால் கிரகித்து பதில் வார்த்தைகளைச் சொல்ல முடியவில்லை என்பதால் கூட்டத்தில் இருந்து வெளியேறியதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற…

இந்தோனேசியா நிலநடுக்கத்தால் இந்தியாவுக்கு பாதிப்பில்லை…!!

இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அங்கு நிலதட்டுக்கள் அசைவு காரணமாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுகின்றன. இந்த நிலையில் இந்தோனேசியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியாவின் மவுமரேராவில்…

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தின் ஊடக சந்திப்பு!! (வீடியோ)

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தின் ஊடக சந்திப்பு இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்!! (படங்கள், வீடியோ)

வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று காலை யாழ்ப்பாணம் - கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் நடைபெற்ற இந்த…

டெல்லியில் புதிதாக 4 பேருக்கு ஒமைக்ரான்- இந்தியாவில் பாதிப்பு 45-ஆக உயர்வு…!!

உருமாற்றம் அடைந்த கொரோனோ வைரசான ஒமைக்ரான், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட இந்த வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, கேரளா…