;
Athirady Tamil News
Daily Archives

19 May 2022

கோதுமை மாவின் விலை அதிகரித்தது !!

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக பிரிமா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, இன்றிலிருந்து இந்த புதிய விலை நடைமுறைக்கு வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி எடுத்துள்ள தீர்மானம்!!

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2022 மே 18ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் என்பவற்றினை 13.50 சதவீதத்திற்கும் மற்றும் 14.50 சதவீதத்திற்கும்…

அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை- மத்திய அரசு…

தலைநகர் டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உயிரி எரிபொருள் குறித்த 2018 தேசிய கொள்கையில் திருத்தங்கள் செய்யப்பட்டதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி உயிரி எரிபொருள்…

பிரதமர் பதவியை ஏன் ஏற்றேன்?

ராஜபக்‌ஷர்களை காப்பாற்றவே நான் பிரதமர் பதவியை எடுத்தேன் என வெளிப்படையாக விமர்சிக்கின்றனர். நாட்டை பாதுகாப்பதற்காகவே நான் பிரதமராகியிருக்கிறேன், என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தின் நேற்றைய (18)…

விமானத்தில் சென்று அகதி தஞ்சம் கோரும் இலங்கையர்கள் !!

இலங்கையில் இருந்து கடந்த ஜனவரி மாதம் நுழைவு விசா பெற்று, விமானம் மூலம் இந்தியா சென்ற ஆறு பேர் நேற்று புதன்கிழமை அகதிக் கோரிக்கையை விடுத்துள்ளனர். இலங்கையில் தற்போது நிலவும் கடும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் உடனடியாக தீரும்…

பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபிரமாணம் !!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்திய பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின்போது உயிரிழந்திருந்தார். இதனையடுத்து, அவருடைய பாராளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியது.…

இலங்கை வழியில் இந்தியா செல்கிறது- ராகுல்காந்தி டுவிட்டர் பதிவு..!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பொருளாதார சரிவு தொடர்பாக இலங்கையுடன் இந்தியாவை ஒப்பிடும் ஆறு கிராபிக்ஸ் வரைபடங்களை வெளியிட்டு மத்திய அரசை விமர்சித்துள்ளார். ராகுல் காந்தி இது தொடர்பாக தமது டுவிட்டர் பதிவில்,…

மெட்ரோ ரெயிலில் வெட்டிங் போட்டோ ஷூட்- கொச்சி நிர்வாகம் அனுமதி..!!

இரு மனங்கள் இணையும் திருமணம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கியமான தருணமாக அமைகிறது. அப்படிப்பட்ட தருணம் அந்நாளில் மட்டும் இல்லாமல் காலத்திற்கும் நினைவுக்கூரும் மகிழ்ச்சியூட்டும் நினைவுகளாக நமக்கு அமைத்து தருவது புகைப்படங்கள் மட்டுமே.…

மற்றுமொரு எரிவாயு கப்பல் வருகிறது !!

எரிவாயு அடங்கிய கப்பலொன்று இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 3 ஆயிரத்து 800 மெற்றிக் டொன் எரிவாயு நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளது. அத்துடன், நாடளாவிய ரீதியில் நாளாந்தம் 80 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள்…

அரசியல்வாதிகள் பலரிடம் வாக்கு மூலம் பதிவு !!

காலி முகத்திடல் அமைதியின்மை சம்பவம் தொடர்பில் அரசியல்வாதிகள் நால்வரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய முன்னாள் அமைச்சர்களான ரோஹித அபேகுணவர்தன, சி.பி.ரத்நாயக்க ஆகியோரிடம் இவ்வாறு…

பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் அறிவிப்பு !!

பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் மற்றும் திருமண பதிவுச் சான்றிதழின் பிரதிகள் வழங்கும் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. பதிவாளர் நாயகம் திணைக்களம் வெளியிட்டுள்ள…

காற்று மாசு காரணமாக ஆண்டுக்கு 90 லட்சம் மக்கள் உயிரிழப்பு- ஆய்வு முடிவில் அதிர்ச்சி…

அமெரிக்காவை சேர்ந்த தி லான்செட் பிளானட்டரி ஹெல்த் இதழ் சார்பில் நடத்தப்பட்ட காற்று மாசு உயிரிழப்பு குறித்த புதிய ஆய்வில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, உலக அளவில் ஆண்டுக்கு 90 லட்சம் மக்கள், மாசடைந்த காற்றை…

இலங்கையை சர்வதேச நீதிமன்றுக்கு பரிந்துரைக்கவும்: கெய்ர்!!

இழந்தவர்களை நினைவுகூரும் போது இது நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தின் அவசியத்தை நினைவூட்டுவதாக இருக்கவேண்டும். இந்த கொடுமைகளைச் செய்த குற்றவாளிகள் 13 ஆண்டுகளாகியும் இதுவரை நீதியின் முன் நிறுத்தப்படவில்லை எனவும் இன்று இத்தகைய…

பேரறிவாளன் விடுதலை தீர்ப்பு நகல் வெளியானது..!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். இருப்பினும், பேரறிவாளன் விடுதலைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு…

லைவ் அப்டேட்ஸ்: அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்த உக்ரைன் மக்கள் மீண்டும் சொந்த நாடு…

19.05.2022 04.30: போர் காரணமாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்த உக்ரைன் மக்கள் மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்பி வருவதாக உக்ரைன் எல்லை பாதுகாப்பு காவலர்கள் தெரிவித்துள்ளனர். மே 10 முதல் தினசரி 30,000 முதல் 40,000 உக்ரைன் மக்கள் வீடு…

டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் திடீர் ராஜினாமா..!!

டெல்லியின் துணைநிலை ஆளுநராக இருந்த அனில் பைஜால் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு டெல்லியின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அனில் பைஜால் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத்…

டெல்லியில் ரோகினி நீதிமன்றத்தில் தீ விபத்து..!!

டெல்லியில் உள்ள ரோகினி நீதிமன்றத்தின் இரண்டாவது தளத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தானது நீதிபதிகள் அறையின் அருகாமையில் உள்ள ஏர்கண்டிசனரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக நிகழ்ந்துள்ளது. தகவல் அறிந்தவுடன் ஐந்து…

கொரோனா வைரஸ் பரவல்: சீனாவின் பிஜிங்கில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை..!!

சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதையடுத்து அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. ஒரு பகுதியில் கொரோனா கண்டறியப்பட்டால், அந்நகர் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. பூஜ்ய கொரோனா கொள்கையை கடை பிடிக்கும் சீன…

ரஷியாவை விட்டு வெளியேறும் மெக்டோனல்ட்ஸ்- பர்க்கர் வாங்குவதற்கு 250 கி.மீ பயணம் செய்து…

கம்யூனிச நாடுகளின் கூட்டமைப்பான சோவியத் ஒன்றியம் 1990-களில் பிரிந்தபோது ரஷியாவிற்கு மெக்டோனல்ட்ஸ் உணவகம் வந்தது. இது அமெரிக்க முதலாளித்துவத்தின் அடையாளம் என பேசப்பட்டது. 1990-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி மத்திய மாஸ்கோவில் புஷ்கின்…

கோதுமை ஏற்றுமதி தடையை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும்: அமெரிக்கா..!!

கோதுமை ஏற்றுமதி செய்கிற நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கடந்த 2021-22 நிதி ஆண்டில் நாட்டில் 70 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டது. நடப்பு ஆண்டில் இந்தியா 1 கோடி டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய எண்ணி இலக்கு வைத்து இருந்தது. ஆனால் சற்றும்…