;
Athirady Tamil News
Daily Archives

8 September 2022

அடுத்த 150 நாட்கள் கண்டெய்னர்களில் தூங்கும் ராகுல் காந்தி..!!

இந்திய ஒற்றுமை பயணம் என்று பெயரிடப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தியின் பாத யாத்திரைப் பயணம் கன்னியாகுமரியில் நேற்று தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கதரால் ஆன தேசிய கொடியை காந்தி மண்டபம் முன்பு ராகுல் காந்தியிடம் வழங்கி பாத…

சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் அனுமதி..!!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு ஒரு மாதத்தில் தலா 4 நாட்கள் மட்டும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஆவணி மாத…

பண்டிகை நாட்களில் ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை- அமைச்சர் நாசர்..!!

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பால்வளத்துறை அமைச்சர் நாசர் தலைமையில் சென்னை பெருநகர மொத்த பால் விற்பனையாளர்கள் உடனான கலந்தாய்வு கூட்டம் சென்னை ஆவின் தலைமை அலுவலகத்தில் அளவில் நடைபெற்றது. இந்த…

பண்டிகை நாட்களில் ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை- அமைச்சர் நாசர்..!!

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பால்வளத்துறை அமைச்சர் நாசர் தலைமையில் சென்னை பெருநகர மொத்த பால் விற்பனையாளர்கள் உடனான கலந்தாய்வு கூட்டம் சென்னை ஆவின் தலைமை அலுவலகத்தில் அளவில் நடைபெற்றது. இந்த…

பெருந்தோட்ட மக்களுக்கு விசேட கொடுப்பனவு!!

உலக உணவுத் திட்டத்தின் கீழ், அனைத்து தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் நகர்ப்புற பெருந்தோட்ட சமூகத்தினருக்கும் ஒக்டோபர் மாதம் முதல் விசேட கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். பொருளாதார…

மோசடியில் சிக்கிய அரச நிறுவனம் ஒன்றின் முன்னாள் தலைவர்!!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவு உரிமம் இன்றி ருமேனியா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பொது மக்களிடம் பணம் மோசடி செய்த அரச நிறுவனம் ஒன்றின் முன்னாள் தலைவரை 2 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க…

15 வயதுச் சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்; காதலன் உள்ளிட்டோர் கைது!!

பாதுக்க - பின்னவல பிரதேசத்தில் 15 வயதுச் சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டு மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் குறித்த சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்…

நெல்லையில் ரூ.330 கோடியில் நலத்திட்ட உதவிகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று…

நெல்லையில் இன்று நடைபெறும் பிரமாண்ட அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்த மு.க.ஸ்டாலின், நாகர்கோவிலில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றுவிட்டு, நேற்று…

ஆபாச படங்களால் தவறான வழியில் செல்லும் இளைஞர்கள்- நல்வழிப்படுத்த அரசுக்கு, உயர்நீதிமன்ற…

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தனது மகன் மீது பாலியல் சட்டப்படி வழக்குப்பதிவு செய்த போலீசார் அவனை பிடித்து வைத்துள்ளனர். தனது மகனை…

இந்திய ஒற்றுமை பயணத்தை பாகிஸ்தானில் நடத்துங்கள்- காங்கிரசுக்கு பரிந்துரைக்கும் பாஜக..!!

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை பயணத்தை நேற்று தொடங்கிய ராகுல்காந்தி முதல் நாளே, மத்தியில் ஆளும் பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்தார். இந்நிலையில் இந்திய ஒற்றுமை பயணத்தை காங்கிரஸ் நடத்த விரும்பினால்…

ரெயில்வே நிலத்தை தனியாருக்கு நீண்டகாலம் குத்தகைக்கு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சரக்கு போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக ரெயில்வே நிலத்தை 35 ஆண்டுகள் வரை தனியாருக்கு குத்தகைக்கு அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இதுவரை ரெயில்வே…

யாழில் பாணின் விலையை அதிகரிக்க கோரி அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தெரிவிப்பு!!

யாழ்ப்பாணத்தில் பாணை அதிக விலைக்கு விற்குமாறு சிலர் அச்சுறுத்தல் விடுத்து அழுத்தங்களை பிரயோகிப்பதாக யாழ்.மாவட்ட வெதுப்பக உரிமையாளர் சங்க தலைவர் க. குணரத்தினம் தெரிவித்துள்ளார். அது குறித்து மேலும் தெரிவிக்கையில், கோதுமை மாவிற்கான…

7 வருடங்களாக பயன்படுத்தப்படாத 80 பஸ்கள் பாடசாலை சேவைக்கு!!

நாட்டிற்கு பாரிய நஷ்டத்தை ஏற்படுத்தி 7 வருடங்களாக சேவையில் ஈடுபடாத பாடசாலை பஸ்கள், பாடசாலை மாணவர்களின் வசதிக்காக சேவையில் ஈடுபடுத்தப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள அரச நிறுவனமான லங்கா அசோக் லேலண்ட்,…

வெளி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு யாழ்.இந்துக் கல்லூரி வழங்கும் சந்தர்ப்பம்!!

உயர்தர விஞ்ஞான பிரிவில் கற்கும் வெளி மாவட்டங்களை சேர்ந்த பொருளாதார ரீதியில் பின் தங்கிய மாணவர்களுக்கு இலவச விடுதி வசதிகளுடன் , மேலதிக வகுப்புக்களை நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கான விண்ணப்பங்கள் மாணவர்களிடம் இருந்து…

வர்த்தமானி வெளியாகாது?

இராஜாங்க அமைச்சர்கள் இன்று (08) பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ள நிலையில், அவர்களின் அமைச்சு பொறுப்புகள் வர்த்தமானியில் வெளியிடப்பட மாட்டாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. வர்த்தமானியில் வெளியிடப்படாத இராஜங்க அமைச்சுக்களுக்கு செயலாளர்…

பசிலின் கோரிக்கை நிராகரிப்பு!!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ, முப்பத்தாறு இராஜாங்க அமைச்சர்களை நியமிக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு பட்டியலை அனுப்பியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், அதனை நிராகரித்த ஜனாதிபதி, ராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையை…

ரணில் – மஹிந்த கலந்துரையாடல்!!

இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாணம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று (07) காலை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த…

விசர் பூனையை என்ன செய்யப் போகிறீர்கள்?; அநுர கேள்வி!!

ஜனாதிபதி ஆணைக்குழு மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை இல்லாதொழித்த, விசர் பூனையின் ஆணைக்குழு என விமர்சிக்கப்படும், அரசியல் பலிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் நீதியரசர் உபாளி அபேவர்தனவுக்கு எதிராக எடுக்கப்போகும்…

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு- ராஜஸ்தான் மாணவி தனிஷ்கா முதலிடம்..!!

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக நீட் எனப்படும் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூலை 17-ம் தேதி நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வை மாணவ, மாணவிகள் எழுதினர்.…

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிரம்மாண்ட சிலை- பிரதமர் இன்று திறந்து வைக்கிறார்..!!

இந்திய விடுதலைப் போராட்ட தலைவர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 125-வது பிறந்தநாள் தினத்தையொட்டி கடந்த ஜனவரி மாதம் 23ந் தேதி டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் மின் ஒளி வடிவிலான சிலையை பிரதமர் நரேந்திர…

மத்திய அரசின் சுகாதாரத் திட்ட பயன்கள் மக்களை சென்றடைய நடவடிக்கை- மன்சுக் மாண்டவியா…

அசாம் மாநிலம் சில்சாரில், மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் கீழ் ஆரோக்கிய மையத்தை, மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும்,…

ப்ளூடூத் காலிங் மற்றும் ஜிபிஎஸ் வசதி கொண்ட ரியல்மி வாட்ச் அறிமுகம்..!!

ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் காலிங் மற்றும் ஜிபிஎஸ் வசதி கொண்ட ரியல்மியின் முதல் மாடல் ஆகும். புதிய ரியல்மி வாட்ச் 3 ப்ரோ கடந்த ஆண்டு ரியல்மி அறிமுகம்…

இங்கிலாந்தில் உள்துறை அமைச்சராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சூலா பிரேவர்மென் நியமனம்..!!

இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து முந்தைய போரிஸ் ஜான்சன் ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரீத்தி பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் இங்கிலாந்தின் புதிய…

அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு வயிற்றுக்கோளாறு வந்தால்..!!

முன்பெல்லாம் சாதாரண நாட்களில் இனிப்பு, கார வகைகள், நொறுக்கு தீனிகள் சாப்பிடுவது வழக்கமாக இருந்ததில்லை. என்றைக்காவது வரும் பண்டிகை நாட்களில்தான் இட்லி, தோசையே கிடைத்து வந்தது. ஆனால் இன்றைக்கு நொறுக்குத்தீனிகள் பெருகிவிட்டன. பொதுவாகவே எல்லா…

செல்போனை சார்ஜர் இல்லாமல் விற்றதால் ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.19 கோடி அபராதம்- பிரேசில்…

பிரேசில் நாட்டில் ஆப்பிள் ஐபோனை சார்ஜர் இல்லாமல் விற்றதால் ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.19.17 கோடி அபராதத்தை அந்நாட்டு அரசு விதித்து உள்ளது. சார்ஜர் இல்லாமல் ஐபோன்களை விற்பனை செய்ய தடை செய்யப்பட்டு உள்ளது. பேட்டரி சார்ஜருடன் இல்லாத ஸ்மார்ட்…

உறுப்பு திருட்டில் ஈடுபடும் சீனா…? இத்தாலிய பத்திரிகை குற்றச்சாட்டால் பரபரப்பு..!!

இத்தாலி நாட்டில் இருந்து வெளிவரும் வாராந்திர பத்திரிகை பனோரமாவில் கடந்த ஆகஸ்டு 24-ந்தேதி வெளியான கட்டுரை ஒன்றில், விரைவான தொழில்துறை முறையில் உறுப்பு திருட்டுத்தனத்தில் காட்டுமிராண்டித்தன நடைமுறையை சீனா மேற்கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு…

உக்ரைனில் இலக்குகளை அடையும் வரை ராணுவ நடவடிக்கை ஓயாது; ரஷிய அதிபர் பேச்சு..!!

ரஷியாவின் கிழக்கே அமைந்துள்ள விளாடிவோஸ்டாக் என்ற துறைமுக நகரில் நடந்த வருடாந்திர பொருளாதார கூட்டத்தில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, உக்ரைனில் படைகளை அனுப்புவதன் முக்கிய இலக்கின் பின்னணி…

தூத்துக்குடி அருகே அளவுக்கு அதிகமாக மதுகுடித்த கட்டிட தொழிலாளி சாவு..!!

கன்னியாகுமரி மாவட்டம் அம்மனக்கன்விளையை சேர்ந்தவர் முருகன் (வயது 42). கட்டிட தொழிலாளி. இவர் தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மது குடித்ததாக கூறப்படுகிறது.…