’பந்துல’ யானை உயிரிழப்பு !!
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் நீண்ட நாட்களாக வாழ்ந்து வந்த பந்துல எனப்படும் தந்தம் கொண்ட யானை உயிரிழந்தது.
79 வயதை கடந்திருந்த போது குறித்த யானை உயிரிழந்ததாக தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் செயற்பாட்டு பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.…