“யுனிகார்ன் சாய்ந்துவிட்டது”.. ராணி எலிசபெத் II மரணம் அடையும் முன் நடந்தது…
இங்கிலாந்து மகாராணி எலிசபெத் II நேற்று இரவு காலமானார். இவர் மரணம் அடைவதற்கு முன்பு என்ன நடந்தது? இந்த மரண தகவல் எப்படி பரப்பப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
இங்கிலாந்தில் உள்ள விண்ட்சோர் கேஸ்டல் என்ற இடத்தில்தான்…