யாழ். வல்லையில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் மடக்கி பிடிப்பு!!
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில் வல்லைப் பகுதியில் , வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் பொது மக்களினால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
வல்லை பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை…