;
Athirady Tamil News
Daily Archives

2 March 2023

உணவில் கரப்பான் பூச்சிகள் !!

நேற்று (01) இரவு 8.15 மணிக்கு மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி புறப்படவிருந்த புகையிரதத்தின் சிற்றுண்டிச்சாலை சுகாதார பிரிவினரால் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது, பயணிகளுக்கு விற்பனை செய்வதற்காக தயார் செய்யப்பட்ட,…

அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாய் பெறுமதி உயர்வு !!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி கணிசமாக அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபாய் 343.97 ஆகவும் விற்பனை விலை 356.73…

குருந்தூர்மலை விவகார வழக்கு ஒத்திவைப்பு !!

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலை விவகாரத்தில் நீதிமன்றக்கட்டளை மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மற்றும், தொல்லியல் திணைக்களம் ஆகிய தரப்பினர் எதிர்வரும் 30.03.2023 அன்று நீதிமன்றில் ஆஜராகி தமது அறிக்கைகளை…

அமெரிக்கா, சீன வெளியுறவு மந்திரிகளுடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்…

டெல்லியில் நடைபெறும் ஜி20 வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி பிளிங்கன் வந்துள்ளார். அவரை, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்சர் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகள் மற்றும்…

இ.போ.ச ஊழியர்களுக்கான சம்பளத்தை தாமதமின்றி வழங்க இணக்கம்!!

லங்கை போக்குவரத்து சபையின் பணியாளர்களுக்கான 2023 பெப்ரவரி மாத சம்பளத்தை இதற்கு முன்னரான மாதங்களில் வழங்கிய நடைமுறைக்கு அமைய தாமதம் இன்றி வழங்குவதற்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழு இணக்கப்பாட்டை வழங்கியது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்…

காணாமல் போன இளைஞர் சுறா வயிற்றில் இருந்து சடலமாக மீட்பு- டேட்டூ வைத்து அடையாளம் கண்ட…

அர்ஜென்டினாவை சேர்ந்த 32 வயதான டியாகோ பாரியா என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதி அன்று காணாமல் போயுள்ளார். இதுகுறித்து பாரியாவின் குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பாரியா, காணாமல் போன அன்று…

வீட்டுத் தோட்ட உதவியுடன், புங்குடுதீவு கனடா இந்திரனின் பிறந்ததினக் கொண்டாட்டம்.. (படங்கள்…

வீட்டுத் தோட்ட உதவியுடன், புங்குடுதீவு கனடா இந்திரனின் பிறந்ததினக் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ) ######################### கனடாவில் வசிக்கும் இந்திரன் என அழைக்கப்படும் திரு. ஆபிரகாம்லிங்கம் அவர்களது பிறந்தநாள் தாயக கிராமத்து…

இந்தியாவில் கடந்த ஜனவரியில் 29 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்!!

சமூக ஊடகங்களில் ஒன்றான வாட்ஸ்அப் கோடிக்கணக்கான பயனாளர்களைக் கொண்டுள்ளது. மாதம் தோறும் பயனாளர் பாதுகாப்பு அறிக்கையை அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. மத்திய அரசு அமல்படுத்திய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, இந்தியாவில் 50 லட்சத்திற்கும்…

இராட்சத அலையில் தோன்றிய மனித முகம் -புகைப்பட கலைஞரின் அற்புத ‘க்ளிக்’!!

கலங்கரை விளக்கத்தில் மோதிய கடல் அலையில் மனித முகம் போன்று தோன்றிய நிலையில் அதை ஒரு புகைப்பட கலைஞர் தனது கமராவில் புகைப்படமாக எடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் இயன்…

3 மாநில தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!!

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. திரிபுராவில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 16-ம் தேதி தேர்தல் நடந்தது.…

பெண் யாசகரின் கைக்குழந்தையை அபகரித்து பறந்த ஜோடி!!

பெண் யாசகரிடம் இருந்து சுமார் ஒன்றரை வயது அடங்கிய கைக்குழந்தையை மூவரடங்கிய குழுவொன்று அபகரித்துச் சென்றுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பெண்ணொருவரும் ஆண்கள் இருவருமே அந்த யாசகரிடமிருந்த கைக்குழந்தையை பலவந்தமாக பிடுங்கி, ஓட்டோவொன்றில்…

ஓட்டோ சாரதியை கடத்திய தொகுதி அமைப்பாளர்!!

முச்சக்கர வண்டி சாரதி ஒருவரைக் கடத்தி, தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பாக பொலன்னறுவை மாவட்டத்தில் பலம் வாய்ந்த அரசியல் கட்சியின் அமைப்பாளர் என கூறப்படும் நபர் ஒருவர் பொரளை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கடவத்த ரன்முத்துகல பிரதேசத்தில்…

விமானப்படை வீரர் உட்பட இருவர் கைது!!

சிகிரியாவில் உள்ள இலங்கை விமானப்படையின் பாதுகாப்பு சோதனைச் சாவடியில் இருந்து டி-56 துப்பாக்கி மற்றும் 60 தோட்டாக்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் விமானப்படை வீரர் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடம் நவம்பர் மாதம்…

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது!!

சட்டவிரோதமான முறையில் மஸ்கெலியா பிரன்ஸ்வீக் தோட்டத்தில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் நேற்று (01) கைதுசெய்யப்பட்டுள்ளனர். மஸ்கெலியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் மாணிக்ககல்…

இலங்கையில் குண்டாகுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

இலங்கையில் அதிக எடை மற்றும் பருமனானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எடை அதிகரிப்பால் பிற்காலத்தில் தொற்றா நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் சாந்தி…

சட்டவிரோத கடற்தொழில் செயற்பாட்டை கட்டுப்படுத்த தொண்டர் அணி உருவாக்க தீர்மானம்! (PHOTOS)

சட்ட விரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் தொண்டர் அணி ஒன்றினை உருவாக்க உள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாய்த்த கூட்டம் இன்றைய தினம்…

தமிழக படகுகளின் பராமரிப்பு செலவுக்கு என 4 இலட்சத்து 79 ஆயிரத்து 500 ரூபாய் அறவீடு.!!

இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக கடற்தொழிலார்களின் படகுகளை மீள கையளிக்கும் போது , அவற்றின் பராமரிப்பு செலவுக்கான பணமாக 4 இலட்சத்து 79 ஆயிரத்து 500 ரூபாய் அறவிடப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை…

தைவானிற்கு படையெடுத்த சீன போர் விமானங்கள் – தக்க பதிலடிக்கு தயாராகும் தைவான் !!

தைவான் பகுதிக்குள் அச்சுறுத்தும் வகையில் சீனாவின் 25 போர் விமானங்கள் மற்றும் 3 போர் கப்பல்கள் நுழைந்ததாக அந்த நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. அத்துமீறும் சீனா உலக அரங்கில் தைவான் அதிகாரப்பூர்வமான தனிநாடாக…

2021-22 நிதி ஆண்டில் பா.ஜ.க.வுக்கு கிடைத்த வருமானம் ரூ.1,912 கோடி: மற்ற கட்சிகளுக்கு…

நமது நாட்டில் மொத்தம் 8 அரசியல் கட்சிகள், தேசிய கட்சிகளாக தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவை, பா.ஜ.க., காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, திரிணாமுல்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,800,782பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.00 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,800,782 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 680,092,394 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 652,958,019 பேர்…

திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில் பாஜக கூட்டணி தொடர்ந்து முன்னிலை !!

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. திரிபுராவில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 16-ம் தேதி தேர்தல் நடந்தது.…

கிரீஸ் ரெயில் விபத்து – பலி எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு!!

கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு 350 பயணிகளுடன் ரெயில் சென்றுகொண்டிருந்தது. லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரெயில் சென்றுகொண்டிருந்தபோது அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரெயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.…

விவசாயிகளுக்கு இலவச எரிபொருள்!!

விவசாயிகளுக்கு இலவச எரிபொருள் வழங்குவது தொடர்பான டோக்கன்கள் வழங்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்கும் வகையில் டோக்கன்களை வழங்குவதற்கு விவசாய…

திட்டமிட்ட திகதியில் தேர்தல் நடைபெறும் என நம்புகிறேன்!!

தேர்தல் மற்றும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் உறுப்புரிமை கோரி அரசியலமைப்பு பேரவைக்கு விண்ணப்பங்களை சமர்ப்பித்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.…

ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழு முறைப்பாடு!!

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் கடமையாற்றும் நபர் ஒருவர் சமூக ஊடகங்களில் பொய்ப் பிரச்சாரம் செய்தமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளது. தேர்தல் ஆணையம் அளித்த…

பல குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்கும் அளவைக் குறைக்கின்றன – ஆய்வில்…

இலங்கையில் உள்ள அரைவாசிக்கும் அதிகமான குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்கும் அளவைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக சேவ் தி சில்ரன் மேற்கொண்ட ஆய்வில் வெளிவந்துள்ளது. நாட்டின் பொருளாதார மந்தநிலையால் ஏற்பட்ட பட்டினி…

முதல்இரவு காட்சிகளை வீடியோ எடுத்து வெளியிட்ட புதுமாப்பிள்ளை- சமூக வலைதளங்களில் பரவியதால்…

ஆந்திரா மாநிலம், கோண சீமா மாவட்டம், கத்ரேணி கோனா பகுதியை சேர்ந்தவர் 20 வயது வாலிபர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது. அன்று இரவு புதுமாப்பிள்ளை பெண்ணுக்கு முதல் இரவு ஏற்பாடு செய்தனர். முதலில்…

ஆப்கானிஸ்தானில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 2.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.1 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது அந்நாட்டு மக்களை…

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 3 ஆயிரம் கோவில்கள் கட்டப்படுகிறது!!

ஆந்திர மாநிலத்தில் இந்து மத நம்பிக்கையை பாதுகாக்க திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 3,000 கோவில்கள் கட்டப்படுகிறது. இது தொடர்பாக ஆந்திர அறநிலையத்துறை அமைச்சரும், துணை முதல்வருமான கோட்டு சத்தியநாராயணா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…

இரட்டிப்பாகும் விடைத்தாள் மதிப்பீட்டு கொடுப்பனவு!!

உயர்தர விடைத்தாள்களை மதிப்பிடும் ஆசிரியர்களுக்கான தினசரி கூட்டுக் கொடுப்பனவான 900 ரூபாவை 2,000 ரூபாவாக அதிகரிப்பதற்கும் பல்கலைக்கழக ஆசிரியர்களின் ஒட்டுமொத்த மதிப்பீட்டு கொடுப்பனவை இரட்டிப்பாக்குவதற்கும் நேற்று (01) அமைச்சரவை…

சுற்றுலா பயணிகளுக்காக சிறப்பு படை அமைப்பதில் கவனம்!!

சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோரின் பங்குபற்றலுடன் பொது பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றுள்ளது. இந்த…

அபிவிருத்திச் சட்டம் மற்றும் நெல் நிலச் சட்டத்தில் மீள்திருத்தம்!!

இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவிக்கும் முயற்சியில், முதலீட்டுத் தகவல்களை இலகுவாக அணுகும் வகையில் டிஜிட்டல் மயமாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். மேலும், இலங்கையின் பொருளாதாரத்திற்கு இன்றியமையாத…

டிக்-டாக் செயலியை தடை செய்ய ஜோ பைடனுக்கு அதிகாரம்: பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்!!

இந்தியா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சீனாவை சேர்ந்த பிரபல டிக்-டாக் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் கடந்த ஆண்டு அரசு ஊழியர்கள் டிக்-டாக் செயலியை பயன்படுத்த தடை செய்யப்பட்டது. மேலும் அந்நாட்டு…

தமிழக கடற்தொழிலாளர்களின் 08 படகுகள் அரசுடமை!!!

தமிழக கடற்தொழிலாளர்களின் 8 படகுகள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றினால் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக கடற்தொழிலாளர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளுக்கான உரிமை கோரும் வழக்கு நேற்றைய தினம்…