கொரோனாவுக்கு உலக அளவில் 6,819,419 பேர் பலி!!
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.19 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,819,419 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.
உலகம் முழுவதும் கொரோனாவால் 682,466,478 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 655,408,959 பேர்…