யாழில் கஞ்சா கடத்த மோட்டார் சைக்கிள் கொடுத்த குற்றம் – ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு…
கஞ்சா கடத்தலுக்கு மோட்டார் சைக்கிள் கொடுத்து உதவிய குற்றச்சாட்டில் கைதான பொலிஸ் உத்தியோகஸ்தர் பிணையில் விடுக்கப்பட்டுள்ள நிலையில் , அவரது சகோதரனான பொலிஸ் உத்தியோகஸ்தர் தலைமறைவாகியுள்ளார்.
கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில்…