28 ஆண்டுகளாக தேங்காயை மட்டுமே உண்டு உயிர் வாழும் மனிதன்!
இந்தியாவின் கேரள பகுதியில் ஒருவர் 28 ஆண்டுகளாக ஒருவர் தேங்காயை மட்டுமே உணவாக உட்கொண்டு வருகின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் பாலாயி (Balakrishnan Palayi) தனது உடல் வலிமையை இழந்து, அசைய முடியாத…