மலாவி, மொசாம்பிக்கில் வீசிய பயங்கர புயல் : பலியானோரின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!! !
மலாவி, மொசாம்பிக்கில் வீசிய பயங்கர புயல் தாக்கி 100க்கும் மேற்பட்டோர்பலியாகி விட்டனர். தென்னாப்பிரிக்காவை தாக்கி வரும் பிரெடி புயல் நேற்று மலாவி மற்றும் மொசாம்பிக் பகுதியை கடுமையாக தாக்கியது. இதில் இரு பகுதிகளும் கடுமையாக சேதம் அடைந்தன.…