மனைவியை நிர்வாணமாக்கி மிளகாய் பூசிய கணவனுக்கு வலை !!
தன்னுடைய மனைவியின் உடலில் ஒருதுண்டு துணி இல்லாமல், அவருடைய கண்கள் மற்றும் கைகளை கட்டிவிட்டு, உடல் முழுவதும் மிளகாய் தூள் பூசிய கணவனைத் தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு^ள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்தனர்.
பாதுக்க அங்கம்பிட்டியவை…