கொழும்பில் சில பகுதிகளில் நீர்வெட்டு !!
கொழும்பின் சில பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (04) பிற்பகல் 2.00 மணி முதல் 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு 1-4 மற்றும் கொழும்பு 7-11 ஆகிய…