;
Athirady Tamil News
Daily Archives

9 August 2024

திருச்சியில் விஜய் கட்சியின் முதல் அரசியல் மாநாடு.., 10 லட்சம் பேருக்கும் உணவு ஏற்பாடு

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் அரசியல் மாநாடு திருச்சியில் நடைபெறவுள்ளது. முதல் அரசியல் மாநாடு கட்சியின் கொள்கைகளை கொண்டு செல்வதற்காக தமிழக வெற்றிக் கழகம் பிரம்மாண்டமாக மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளது. அதற்கான…

மது உற்பத்திகளின் விலையை குறைக்குமாறு விடுத்தக் கோரிக்கைக்கு எதிர்ப்பு

மதுபான நிறுவனங்கள் தமது உற்பத்தி பொருட்களின் விலையை குறைக்குமாறு மதுவரித் திணைக்களம் அண்மையில் விடுத்த கோரிக்கை குறிப்பிடத்தக்க விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை, மது அருந்துவதை ஊக்குவிப்பதாகக் சுகாதார வல்லுநர்கள்…

உக்ரைனின் அதிரடியால் கடும் அச்சத்தில் புடின் : அவசரகாலநிலை பிரகடனம்

ரஷ்யாவிற்குள்(russia) சுமார் 15 கிலோ மீற்றர் வரை ஊடுவியுள்ள உக்ரைன்(ukraine) படையினர் அப்பகுதியிலுள்ள அணு உலையை கைப்பற்றலாம் என்ற தகவல் வெளியாகிய நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் (vladimir putin) கடும் அச்சத்தில் உள்ளதாக தகவல்கள்…

வயல்வெளிக்கு நடுவில் பாலம் அமைத்த அரசு.., ஏன் என்று குழப்பமடைந்த மக்கள்

சாலையே இல்லாத வயல்வெளிக்கு நடுவில் பீகார் அரசு பாலம் அமைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலம் அமைத்த அரசு இந்திய மாநிலமான பீகார், அராரியா மாவட்டத்தில் சாலையே இல்லாத இடமான வயல் வெளியில் அரசு பாலம் கட்டியது பெரும் அதிர்ச்சியை…

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள மற்றுமொரு தீர்மானம்

ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் இரு சின்னங்கள் நீக்க்கப்பட்டுள்ளன. இதற்கமைய சுயேட்சையான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் நாய் மற்றும் பன்றி சின்னங்கள் நீக்க்கப்பட்டுள்ளன. தர்மசங்கடத்தை…

தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

வாக்களிக்கும் போது தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் என அடையாளம் காணப்பட்ட சுமார் ஒன்றரை இலட்சம் பேருக்கு தற்காலிக அடையாள அட்டை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க…

யாழ் பலாலி மருந்தகத்தின் செயற்பாடுகளை நிறுத்த நீதிமன்றம் கட்டளை

யாழ் பலாலி வீதியில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றில் மரணச்சடங்கு இடம்பெற்ற நிலையில், மருந்தகத்தின் செயல்பாடுகளை நிறித்துமாறு யாழ்.நீதிவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது. சமுதாயத்தின் பொது சுகாதாரத்துக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும்…

யாழில் வீடுகள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது

யாழ்ப்பாணம் (Jaffna) - திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடுகள் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல் மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 21 வயதான மூவரையே இவ்வாறு யாழ். மாவட்ட…

ஜப்பானில் பதிவான நில நடுக்கங்கள் : விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை

ப்பானில் (Japan) நேற்று (08) 6.9 மற்றும் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் தெற்கு பிரதான தீவான கியூஷூவின் கிழக்கு கடற்கரையில் சுமார் 30 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த…

விமானங்களில் தேங்காய்க்கு அனுமதி இல்லை – இதற்கு இப்படி ஒரு காரணமா?

விமானத்தில் தேங்காய் கொண்டு செல்ல ஏன் அனுமதி இல்லை என தெரிந்துகொள்லலாம். தேங்காய் விமான பயணத்தில் நாம் கொண்டு செல்லக்கூடிய பொருட்களுக்கு ஒரு சில விதிமுறைகள் இருக்கிறது. அதனை பயணிகள் அவசியம் பின்பற்ற வேண்டும். அதில் விமானத்தில் ஏறும்போது…

உலகின் மிகவும் பணக்கார பூனை ; இவ்வளவு வருமானமா!

உலகின் மிகவும் பணக்கார பூனை ஒரு இன்ஸ்டா ரீல்ஸ்க்கு ரூ.12 லட்சம் வருமானம் பெறுகிறது என்றால் நம்ப்ப முடிகின்றதா... ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும். இன்றைய சமூக ஊடக வளர்ச்சியில் உலா வரும் விலங்குகளின் சேட்டைகளை பார்த்து மகிழ்ச்சி…