கட்டுப்பணம் செலுத்திய 122 சுயேச்சைக் குழுக்கள்!
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை நேற்று(04) வரை 122 சுயேச்சைக் குழுக்கள் செலுத்தியுள்ளன.
நேற்றைய தினத்தில் மாத்திரம் 36 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் இதுவரை 22 தொகுதிகளில் 21 தொகுதிகளுக்கு சுயேச்சைக்…