ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி தகவலை வெளியிட்ட கல்வி அமைச்சர்!
அரசாங்க சேவையின் ஓய்வூதியதாரர்களுக்காக விசேட மாதாந்த கொடுப்பனவாக 3000 ரூபா வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இன்றையதினம் (24-07-2024) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த…