;
Athirady Tamil News
Daily Archives

23 May 2025

பட்டப்பகலில் நடுவீதியில் நேர்ந்த கொடூரம் ; கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயம்

திருகோணமலை கந்தளாய் பகுதியில் இரு நபர்களளுக்கு இடையில் ஏற்றபட்ட தகராறாரில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த தாக்குதல் சம்பவமானது நேற்று பகல் சன நெரிசல் அதிகம் காணப்படும் பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.…

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய் கட்டுப்படுத்த துரித நடவடிக்கை

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (22.05.2025) யாழ் .மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில்…

கிரீஸில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் கிரீட் கடலோரப் பகுதியில் 77 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்திய நேரப்படி நேற்று காலை 8.49 மணிக்கு நிலநடுக்கம்…

ஆபரேஷன் சிந்தூர்: ஜப்பானில் அனைத்துக் கட்சிக் குழு!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஜப்பான் அரசுக்கு எடுத்துரைக்க அனைத்துக் கட்சிக் குழுவினர், அந்நாட்டுத் தலைநகர் டோக்கியோவுக்குச் சென்றுள்ளனர். பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான்…