;
Athirady Tamil News
Daily Archives

25 December 2025

பகலில் சாதாரண மனிதன், இரவில் பல்லி முகம் கொண்ட மனிதன்! இந்தோனேசியாவில் ஆச்சரியம்

இந்தோனேசியாவில் ஆண் ஒருவருக்கு காலையில் ஒரு முகமும், இரவில் ஒரு முகமும் மாறி மாறி தோன்றும் விசித்திர தன்மை உருவாகியுள்ளது. மாறும் மனித முகம் இந்தோனேசியாவில் முராங் என்பவரது குடும்ப கதை மிகவும் ஆச்சரியம் நிறைந்ததாக உள்ளது. அதாவது…

லண்டனில் 13 வயது சிறுவன் மாயம்: பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள்

பிரித்தானியாவில் காணாமல் போன 13 வயது சிறுவனை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். காணாமல் போன சிறுவன் வடக்கு லண்டன் பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து 13 வயது அப்துல்(Adbul) என்ற சிறுவன் சுமார் 2 வாரங்களுக்கு முன்பு காணாமல் போன…

டிரம்பின் 20 அம்ச அமைதி திட்டம்: முக்கிய விவரங்களை வெளியிட்ட ஜெலென்ஸ்கி

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்துள்ள 20 அம்ச அமைதி திட்டம் குறித்த முக்கிய தகவலை ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் அமைதி முயற்சி உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையை முடிவுக்கு…

இந்திய மீனவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீட்டை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக இந்திய துணைத்தூதுவரிடம் வலிறுத்தியதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ். சுகிர்தன் தெரிவித்துள்ளார். வட மாகாண சபையின் முன்னாள்…

துப்பாக்கிச் சூட்டின் நிழலில் இங்கிலாந்து ; யூதர்களுக்கு எதிரான பயங்கரவாத திட்டம்

இங்கிலாந்தில் யூத சமூகத்திற்கு எதிராக இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பின் தூண்டுதலால் திட்டமிடப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கணக்கானவர்களைக் கொலை செய்ய சதி செய்ததாக இரண்டு நபர்கள் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டனர். இந்த திட்டமிடப்பட்ட…

சவுதி அரேபியா காலநிலை வரலாற்றில் ஒரு அரிய மாற்றம்; பனியால் மூடப்பட்ட பகுதிகள்

சவுதி அரேபியா அசாதாரண குளிர்கால அத்தியாயத்தை அனுபவித்து வருகின்றது. குறிப்பாக ஜெபல் அல்-லாஸில் உள்ள ட்ரோஜெனா உட்பட, சுமார் 2,600 மீட்டர் உயரம் கொண்ட மலைப்பகுதிகள் பனியால் மூடப்பட்டிருந்தன. ஹெயில் நகரைச் சுற்றியுள்ள பகுதிகள் உட்பட ஹெயில்…

வெளிநாடொன்றில் இலங்கையரின் செயலால் அதிர்ந்த பொலிஸார்! சுற்றிவளைத்து கைது

ஜப்பானில் திங்கட்கிழமை பொது இடத்தில் கத்தியால் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த இலங்கையர் வாள் மற்றும் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறிய…

வரலாற்றில் முதல் தடவையாக மின்னொளியினால் அலங்கரிக்கப்பட்ட சாவகச்சேரி நகரம்.

புத்தாண்டை வரவேற்கும் முகமாக சாவகச்சேரி நகரம் மின்னொளியினால் அலங்கரிக்கப்பட்டு அங்குரார்ப்பணம் செய்து செய்து வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6.30 மணியளவில் நகராட்சி மன்ற தவிசாளர், உபதவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் வர்த்தகர்கள் இணைந்து…

வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சிக்குத் தடை: அமெரிக்க எம்.பி.க்கள் கவலை

வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொதுத்தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சிக்கு விதிக்கப்பட்டுள்ள முழுமையான தடை குறித்து அமெரிக்க எம்.பி.க்கள் குழு ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.…

தென்னிலங்கையில் பேருந்து விபத்து – 30 பேர் காயம் – சாரதி தப்பியோட்டம்

தென்னிலங்கையில் சம்பவித்த பேருந்து விபத்தில் 30 பேர் காயம் அடைந்துள்ள நிலையில், அதன் சாரதி தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்தறை-பெலியத்த பிரதான வீதியில் ஹந்தபன்கொடெல்ல பகுதியில் இன்று பிற்பகல் வேளையில் விபத்து…

வங்க இளைஞா் எரித்துக் கொலை: அஸ்ஸாமில் மீண்டும் போராட்டம் – ராணுவம் குவிப்பு

அஸ்ஸாமின் கா்பி ஆங்லாங் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் வங்க மொழி பேசும் இளைஞா் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, வங்க சமூகத்தினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஹிந்தி பேசும் மக்களும் இப்போராட்டத்தில் பெருவாரியாக…

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை அறிவிப்பு

அடுத்த 36 மணித்தியாலங்களில் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை…

இளம்பெண்ணை நடுரோட்டில் சரமாறியாக தாக்கிய இளைஞர் – பரபரப்பு பின்னணி

காதலை மறுத்த இளம்பெண்ணை, இளைஞர் நடுரோட்டில் கொடூரமாக தாக்கியுள்ளார். காதலுக்கு மறுப்பு பெங்களூரு, ஞானஜோதி நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதி முன் இளம்பெண்ணை நடுரோட்டில் கொடூரமாக இளைஞர் ஒருவர் தாக்கி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.…

2025ஆம் ஆண்டு முதலிடம் பிடித்த யாழ்ப்பாணம்; எதில் தெரியுமா!

2025ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட பாதீட்டு நிதியை முழுமையாகப் பயன்படுத்தியதன் அடிப்படையில், யாழ்ப்பாணம் மாவட்டம் 100 சதவீத முன்னேற்றத்தைக் காண்பித்து முதலாவது இடத்தை பெற்றுள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட பாதீட்டு…

பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு பெருமை சேர்ந்த ஈழத்தமிழ் சிறுமி

டுபாயில் நடைபெற்ற ஏழாவது Roll ball உலகக் கிண்ண போட்டியில் பிரான்ஸின் அணியின் சார்பில் ஈழத்தமிழ் சிறுமி ஒருவர் பங்கேற்று தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். பரிஸ் - பொன்டியில் வசிக்கும் 15 வயதான சானுக்கா ஜெயமன் என்ற சிறுமியே இந்த…

மகளை பள்ளியில் விட்ட நபர் மாரடைப்பால் வாசலிலேயே உயிரிழப்பு – அதிர்ச்சி சம்பவம்

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் புலந்தசகர் மாவட்டத்தை சேர்ந்த 40 வயது நபருக்கு மனைவி, மகள் உள்ளார். இந்நிலையில், அந்த நபர் நேற்று காலை தனது மகளை பள்ளிக்கூடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். பள்ளிக்கூடத்தில் மகளை விட்டுவிட்டு வீட்டிற்கு செல்ல…

கொழும்பில் கர்ப்பிணி மனைவியுடன் பிரபல உணவகத்திற்கு சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கொழும்பிலுள்ள One Galle Face இல் அமைந்துள்ள உணவகத்தில் தண்ணீர் போத்தல் கேட்டபோது செனிடைசர் போத்தல் வழங்கிய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பணியாளர் ஒருவரை பிணையில் விடுவிக்க கொழும்பு கூடுதல் நீதவான் லஹிரு சில்வா நேற்று…

முல்லைத்தீவு சிறுமி மரணம்; மாணவிகள் செய்த செயல்

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில், சிறுமியின் தோழிகள் ,அவரது உடலை சுமந்து சென்ற சம்பவம் மனதை கனக்க செய்துள்ளது. கடந்த 20 ஆம் திகதி ஒவ்வாமை காரணமாக முல்லைத்தீவு மாவட்ட…

5 ஐரோப்பியா்களுக்கு அமெரிக்கா தடை

அமெரிக்காவின் கருத்துகளை இருட்டடிப்பு செய்ய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுப்பதாகக் கூறி, 5 ஐரோப்பியா்களுக்கு அமெரிக்கா பயணத் தடை விதித்துள்ளது. ஐரோப்பிய யூனியன் முன்னாள் ஆணையா் தியெரி பிரெட்டன் உள்ளிட்ட அந்த ஐந்து பேரும் தன்னாா்வ…

மீண்டும் காா் குண்டுவெடிப்பு: ரஷியாவில் 3 போ் உயிரிழப்பு

மாஸ்கோவில் புதன்கிழமை நடத்தப்பட்ட காா் குண்டுவெடிப்புத் தாக்குதலில் 2 காவல்துறை அதிகாரிகள் உள்பட 3 போ் உயிரிழந்தனா். ஏற்கெனவே அந்த நகரில் ரஷிய ராணுவத்தின் முக்கிய தளபதி ஃபானில் சாா்வாரோவ் இதே போன்ற காா் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட…

எல்விஎம்-3 திட்டம் வெற்றி: இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் ஒரு பெருமைமிக்க மைல்கல்…

புதுடெல்லி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த செயற்கைக்கோள்களை பொறுத்தி விண்ணில் ஏவி வருகிறது. இந்தநிலையில், அதிக…

தைவானைத் தாக்கிய வலுவான நிலநடுக்கம்

தென்கிழக்கு தைவானில் உள்ள கடலோர மாவட்டமான தைடுங்கில் 24ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவான வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் தலைநகர் தைபேயில் உள்ள கட்டிடங்களும் அதிர்ந்ததாக வெளிநாட்டு தகவல்கள்…

திருகோணமலை சென்ற சொகுசு பேருந்து கோர விபத்து; பலர் காயம்

அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (25) காலை 7.15 மணியளவில் சேருநுவர, மகிந்தபுர சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.…

ஒரே நாளில் 3000 ஆப்கன் அகதிகள் வெளியேற்றம்! ஈரான், பாக். அரசுகள் நடவடிக்கை!

பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து ஒரே நாளில் 3,000-க்கும் அதிகமான ஆப்கன் அகதிகள் வெளியேற்றப்பட்டதாக, தலிபான் அரசு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு தலிபான்கள் தலைமையிலான ஆட்சி அமைந்தது முதல் அண்டை…

யாழில். பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற கார் விபத்து – மூவர் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் துரத்தி சென்ற கார் ஒன்று கடைக்குள் புகுந்து விபத்துக்கு உள்ளானதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மானிப்பாய் பொலிஸார் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு வீதி…

நல்லூர் சிவன் கோவில் மகோற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பம்!

நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதசுவாமி தேவஸ்தான மஹோற்சவம் இன்று (25) காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதனை தொடர்ந்து எதிர்வரும் 03ஆம் திகதி சனிக்கிழமை காலை 7 மணிக்கு தேர்த்திருவிழாவும்,…

கனடாவில் இந்திய பெண் படுகொலை; காதலனுக்கு பிடியாணை!

கனடாவின் டொரண்டோ நகரில் வசித்து வந்த ஹிமான்ஷி குரானா என்ற 30 வயதுடைய இந்தியப் பெண், கடந்த சனிக்கிழமை உடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில் அவரது காதலரான 32 வயதுடைய அப்துல் கபூரி என்பவரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி…

யாழில். நத்தார் கொண்டாட்டத்திற்காக பலியாக்க இருந்த மாடுகள் மீட்பு

யாழ்ப்பாணத்தில் நத்தார் கொண்டாட்டத்திற்காக இறைச்சியாக்கும் நோக்குடன் கொல்களத்தில் கட்டப்பட்டிருந்த மாட்டு கன்றுகள் உள்ளிட்ட 15 மாடுகள் யாழ்ப்பாண மாநகர சபையினரால் மீட்கப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பண்ணை பகுதியில்…

யாழில். நத்தார் ஆராதனை

யாழ். மறைமாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி புனித மரியன்னை தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. இம்முறை நத்தார் கொண்டாட்டங்களை தவிர்த்து , அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு திருச்சபைகள் கேட்டு கொண்டதற்கு இணங்க…

கம்போடியா – தாய்லாந்து மோதலில் பிரம்மாண்ட விஷ்ணு சிலை தகர்ப்பு! வலுக்கும் கண்டனம்!

கம்போடிய எல்லையில் விஷ்ணு சிலை தகர்க்கப்பட்டதற்கு கண்டனம் வலுக்கிறது. இந்தச் செயலுக்கு தாய்லாந்து ராணுவமே காரணம் என்றும் சொல்லப்படுகிறது. கம்போடியாவுக்கும் அதன் அண்டை நாடான தாய்லாந்துக்கும் இடையே கடும் மோதல் நீடிக்கிறது.…

விவாகரத்து கேட்ட மனைவியை சாலையில் சுட்டுக்கொன்ற கணவன்! அதிர்ச்சி சம்பவம்

இந்தியாவின் கர்நாடகாவில் விவாகரத்து கேட்ட மனைவியை, சாலையில் வைத்து கணவன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தைச் சேர்ந்த 39 வயதான புவனேஷ்வரி என்பவர் பெங்களுருவில் வங்கி மேலாளராக பணியாற்றி வந்தார்.…

துருக்கியில் விமான விபத்து! லிபியாவின் ராணுவத் தலைமைத் தளபதி உள்பட 8 பேர் பலி!

துருக்கியில் இருந்து புறப்பட்ட தனியார் விமானம் விபத்தில் சிக்கியதில், லிபியாவின் ராணுவத் தலைமைத் தளபதி உள்பட 8 பேர் பலியாகியுள்ளனர். துருக்கி அரசுடன் உயர்மட்ட பாதுகாப்புப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள லிபியா ராணுவத்தின் தலைமைத் தளபதி…

யாழில் இரவில் நடந்த பயங்கரம் ; யாழில் பொலிஸார் துரத்தி சென்ற கார் கோர விபத்து

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் பொலிஸார் துரத்தி வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கடைகளுக்குள் புகுந்து மோதியதில், மூவர் படுகாயமடைந்தனர். இவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று இரவு 8.15…

26 ஆண்டுகளின் பின் இலங்கைக்கு கிடைத்துள்ள வாய்ப்பு

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட 15 பேர் கொண்ட ஆசிய ரக்பி தொடரை நடத்தும் வாய்ப்பு இலங்கைக்குக் கிடைத்துள்ளதாக ஆசிய ரக்பி சம்மேளனம் நேற்று (24) மாலை அறிவித்துள்ளது. சுமார் 26 ஆண்டுகளுக்குப் பின்னரே ஆசிய இளையோர் ரக்பி தொடரை…