;
Athirady Tamil News
Monthly Archives

March 2026

ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்டாரா..? நெதன்யாகு வெளியிட்ட தகவலால் அதிகரிக்கும் பதற்றம்

தெஹ்ரான், ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல்…

இஸ்ரேல் தாக்குதல்; ஈரான் பாதுகாப்பு மந்திரி பலி

தெஹ்ரான் அமெரிக்காவுடன் சேர்ந்து இஸ்ரேல் இன்று ஈரானை தாக்கியது. இதில் போர் ஜெட் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதனால் நகரத்தின் சில பகுதிகளில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பலர் கொல்லப்பட்டு உள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்…

பஹ்ரைனில் வசிக்கும் இலங்கையருக்கு வெளியான முக்கிய தகவல்

பஹ்ரைன் இராச்சியத்தில் வசித்து வரும் அனைத்து இலங்கை குடிமக்களும் எச்சரிக்கையுடன் இருந்து, அந்நாட்டு அதிகாரிகள் வெளியிடும் அறிவிப்புகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கவனமாக பின்பற்றுமாறு பஹ்ரைனிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.…

இலங்கையின் வான்பரப்பில் வெளிநாட்டு போர் விமானங்கள்? விமானப்படை வெளியிட்ட முக்கிய தகவல்

இலங்கையின் வான்பரப்பில் வெளிநாட்டு இராணுவ வானூர்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் உண்மையில்லை என விமானப்படை விளக்கமளித்துள்ளது. தற்போது வான்பரப்பில் காணப்படும் மேலதிக விமான பறப்புக்கள் அனைத்தும் விமானப்…

இரத்து செய்யப்பட்ட விமான சேவைகள் ; வெளிநாட்டுப் பயணிகளுக்கான முக்கிய அறிவித்தல்

மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டுப் பயணிகளின் நலன் கருதி குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விசேட தீர்மானமொன்றை எடுத்துள்ளது. விமானப் பயணங்கள் இரத்து…

மத்திய கிழக்கிலுள்ள உறவினர்கள் தொடர்பில் தகவல்களை பெற விசேட தொலைபேசி இலக்கங்கள்

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழ்நிலையை முன்னிட்டு, அங்கு வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்வதற்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விசேட தொலைபேசி இலக்கங்களை…

தலைநகர் தெஹ்ரானை விட்டு வெளியேறுங்கள்; நாட்டு மக்களுக்கு ஈரான் அரசு உத்தரவு

தெஹ்ரான், இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இஸ்ரேலையும், அமெரிக்காவையும் ஈரான் எதிரிகளாக கருதுகிறது. இந்த மோதல் பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. இதனிடையே, ஈரான் அணு ஆயுதத்தை பெறுவது தங்கள் நாட்டின் இருப்புக்கு அச்சுறுத்தல் என…