அமெரிக்கா உடனான போரில் வென்றது நாங்களே ; ஈரான் ஜனாதிபதி
அமெரிக்காவுடனான போரில் ஈரான் வெற்றி பெற்றதை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் தெரிவித்துள்ளார்.
இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்றும், உலக நாடுகள் ஈரானின் வெற்றியை அங்கீகரித்துள்ளதாகவும் அவர்…